உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Shriheeran/2ndhdetor.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர்:L.Shriheeran/2ndhdetor. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கருவி கிட்டத்தட்ட Hotcat கருவிக்கு ஒத்ததாகும்.

பயன்

[தொகு]
படம் 1.1

கட்டுரைப்பக்கங்கள் அல்லது வேறு பக்கங்களில் இருக்கும் உபதலைப்புக்கள் அதாவதுஇரண்டாம் நிலைத் தலைப்புக்களில் மாற்றம் செய்யவேண்டுமெனில் வீணாக தொகு பக்கத்திற்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.

நீங்கள் தலைப்பை மாற்றவேண்டிய பக்கத்திலேயே உபதலைப்பு மீது ஒரு முறை Click செய்தால்போதும் இவ்வாறு தோன்றும் (படம் 1.1), அதில் நீங்கள் திருத்தம் செய்தபின் சேமி (Save) என்பதை Click செய்தால் நீங்கள் செய்த மாற்றம் சேமிக்கப்படும் விலகு (Cancel) என்பதை Click செய்தால் மாற்றம் எதையும் செய்யாமல் திரும்பிவிடும்.

செயற்படுத்தல்

[தொகு]

இக்கருவியை செயற்படுத்த வேண்டுமெனில் இங்கு அல்லது இங்குசென்று:

importScript('பயனர்:L.Shriheeran/2ndhdetor.js');

இதை Copy செய்து Paste செய்தால் போதும் உங்கள் கணினியிலும் இது செயற்படும்.

கருத்துக்கள்

[தொகு]

உங்கள் கருத்துக்களை இங்கு இடுங்கள்.

சந்தேகங்கள்/பிரச்சினைகள்

[தொகு]

சந்தேகங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் இங்கு அணுகவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran/2ndhdetor.&oldid=1993858" இலிருந்து மீள்விக்கப்பட்டது