பயனர்:Kuttimalli/மணல்தொட்டி
தோற்றம்
காகம் என்பது பறவை . காகம் கறுப்பு நிறத்தில் இருக்கும். காகம் கரையும். இதன் சிறந்த பண்பு ,தான் மட்டும் உணவிணை உண்ணாமல் தன் இனத்தையும் அழைத்து உண்ணும். இதனை கண்ணதாசன் ”காக்கா கூட்டத்தைப் பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க “ எனப்பாடியுள்ளார்.