பயனர்:Kiruthigan
தோற்றம்
மென்பொருள்துறையில் இருக்கும் தமிழர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் எனுமிடத்தில் பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரி என்ற பாடசாலையில் கல்வியை முடித்து Microsoft Certified Systems Engineer கல்வியை தொடர்பவர். இணைய வணிகதுறையில் பணிபுரிபவர்.