பயனர்:Kavinyagunasekaran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப௫த்தியில் வாடல் நோய்:

ப௫த்தியைச் சுமார் 20 நோய்கள் தாக்குகிறது.வாடல் நோயானது விதை முளைத்ததிலி௫ந்து அ௫வடை வரை தாக்கும்.10 நாட்ககள் ஆன செடி மஞ்சள் நிறமாகா பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.தண்டுப் பகுதியில் பழுப்பு நிற வட்டம் காணப்படும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kavinyagunasekaran&oldid=2500401" இலிருந்து மீள்விக்கப்பட்டது