பயனர்:Kanniga tam pu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிப்பு:  உரையாசிரியர்கள்

பதிப்பகம்: மெய்யப்பன் (6.சிவஞானம் தெரு)

முதல் பதிப்பு:   21.சூன்.2010

ஆசிரியர்:   மு.வை.அரவிந்த்

ஆண்டு:   திருவள்ளுவர் ஆண்டு: 2047

உள்ளுரை:  செந்தமிழ் மொழியின் சிறப்புகள் பல அவற்றுள் பேரிலக்கியங்களையும் அவைகளுக்கு ச் சிறந்த உரைகளையும் பெற்றிருப்பது ஒப்பில்லாத தனிச்சிறப்பு ஆகும். பேரிலக்கியங்களுக்குச் சிர்சான்ற உரை எழுதிய அறிஞர்களது அறிவு நலங்களை வெளியிட விரும்பினோம்.

அச்சிட்டோர்,: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், ( சென்னை 600021)

கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம்

வரலாறு: 1957 ஆம் ஆண்டு பி.ஏ.ஆனர்சு வகுப்பில் நான் பயின்று வந்தபோது உரை ஒப்பாய்வு ஆகும்.

பக்கங்கள்: 371

நூல்: தமிழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kanniga_tam_pu/மணல்தொட்டி&oldid=2472494" இலிருந்து மீள்விக்கப்பட்டது