பயனர்:KaNiJan2/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The photo intended was solely of a Black-crowned Night Heron; the photographer was initially unaware of the Pileated Woodpecker flashing through.

சேரந்தீவம் (சேரந்தீபிட்டி, Serendipity) என்பது ஆகூழின்பம் அல்லது எதிர்பாராத நன்மை என்னும் பொருள் தரும் இட்டுக்கட்டப்பட்ட ஆங்கிலச்சொல்லின் தமிழ் வடிவம். மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும்[1] இந்தச் சொல் 1754ல் ஒரேசு வால்போல் என்பவரால் இட்டுக்கட்டப்பட்டது. தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தற்செயலாகத் தான் கண்டுபிடித்தது ஒன்றைப் பற்றி விவரிக்கும்போது சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள்' என்ற பாரசீக மாயாஜாலக்கதையைக் குறிப்பிட்டு எழுதினார். இந்த இளவரசர்கள் எப்போதுமே தற்செயலாகவோ அல்லது அறிவுக்கூர்மையாலோ தாங்கள் தேடாத எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள், என்று அவர் எழுதினார்.

சேரந்தீவம் அல்லது தற்செயலாகக் கண்டுபிடிப்பது என்ற கருத்து அறிவியல் வரலாற்றில் அடிக்கடி நடப்பதுதான். 1928ல் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்ததும், 1945ல் பெர்சி ஸ்பென்சர் நுண்ணலைத் தணலடுப்பைக் கண்டுபிடித்ததும் இப்படிக் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போலத் தற்செயலான நிகழ்வுகள்தாம்.

வேர்ச்சொல் அல்லது சொற்பிறப்பியல்[தொகு]

இந்தச் சொல் ஆங்கிலத்தில் முதன்முறையாக ஒரேசு வால்போல் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்தான் தோன்றியது. அவர் அதைப் பாரசீக மொழியிலிருந்த சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் என்ற கதையில் பாரசீகச்சொல்லான சேரந்தீப் என்ற சொல்லிலிருந்து எடுத்ததாகச் சொன்னார். பாரசீக மொழியில் சேரந்தீப் என்ற சொல் அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா எனும் இலங்கையைக் குறித்தது. இது தமிழ் மொழிச் சொல்லான சேரளந்தீவு அல்லது சமஸ்கிருதச் சொல்லான சிம்ஹளத்விபா அல்லது பாரசீக மொழிச்சொல்லான ஸரந்தீப் (سرندیپ) என்பதிலிருந்து வந்த சொல். வரலாற்றில் பண்டைய இலங்கையின் சில பகுதிகள் நெடுங்காலம் தமிழ் அரசர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பழங்காலத்தில் ஆண்ட தமிழ் மன்னர்களான சேர அரசர்கள் பெயரிலிருந்தும், தீவு அல்லது தீவம் அல்லது தீபம் என்ற சொல் இலங்கையைப் போன்ற நீர் சூழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் என்பதாலும், சேரர்களின் ஆட்சியின் கீழிருந்த தீவுப்பகுதியை சேரந்தீவு என்று அழைத்ததால் அரபு வணிகர்களும் ஸரந்தீப்என்று அழைத்தார்கள்.[2][3]

Science and technology[தொகு]

Various thinkers discuss the role that luck can play in science. One aspect of Walpole's original definition of serendipity, often missed in modern discussions of the word, is the need for an individual to be "sagacious" enough to link together apparently innocuous facts in order to come to a valuable conclusion. Indeed, the scientific method, and the scientists themselves, can be prepared in many other ways to harness luck and make discoveries.

Business and strategy[தொகு]

M. E. Graebner describes serendipitous value in the context of the acquisition of a business as "windfalls that were not anticipated by the buyer prior to the deal": i.e., unexpected advantages or benefits incurred due to positive synergy effects of the merger.[சான்று தேவை] Ikujiro Nonaka[4] points out that the serendipitous quality of innovation is highly recognized by managers and links the success of Japanese enterprises to their ability to create knowledge not by processing information but rather by "tapping the tacit and often highly subjective insights, intuitions, and hunches of individual employees and making those insights available for testing and use by the company as a whole".

Serendipity is postulated by Napier and Vuong (2013) as a 'strategic advantage' with which a firm can tap its potential creativity.[5]

Serendipity is a key concept in competitive intelligence because it is one of the tools for avoiding blind spots (see Blindspots analysis).[6][தெளிவுபடுத்துக]

Uses[தொகு]

Serendipity is used as a sociological method in Anselm L. Strauss' and Barney G. Glaser's Grounded Theory, building on ideas by sociologist Robert K. Merton, who in Social Theory and Social Structure (1949) referred to the "serendipity pattern" as the fairly common experience of observing an unanticipated, anomalous and strategic datum which becomes the occasion for developing a new theory or for extending an existing theory. Robert K. Merton also coauthored (with Elinor Barber) The Travels and Adventures of Serendipity[7] which traces the origins and uses of the word "serendipity" since it was coined. The book is "a study in sociological semantics and the sociology of science", as the subtitle of the book declares. It further develops the idea of serendipity as scientific "method" (as juxtaposed with purposeful discovery by experiment or retrospective prophecy).

Related terms[தொகு]

William Boyd coined the term zemblanity to mean somewhat the opposite of serendipity: "making unhappy, unlucky and expected discoveries occurring by design".[8] A zemblanity is, effectively, an "unpleasant unsurprise". It derives from Novaya Zemlya (or Nova Zembla), a cold, barren land with many features opposite to the lush Sri Lanka (Serendip). On this island Willem Barents and his crew were stranded while searching for a new route to the east.

Bahramdipity is derived directly from Bahram Gur as characterized in the "The Three Princes of Serendip". It describes the suppression of serendipitous discoveries or research results by powerful individuals.[9]

See also[தொகு]

Notes[தொகு]

  1. "Words hardest to translate – The list by Today Translations. Also defined in modern times as "An unexpected discovery occurring by design". Unknown reference updated on 12/14/2014 by Isaac Lucero, Santa Fe, NM USA". Global Oneness. 21 April 2009.
  2. Barber, Robert K. Merton, Elinor (2006). The Travels and Adventures of Serendipity : A Study in Sociological Semantics and the Sociology of Science (Paperback ed. ). Princeton, NJ: Princeton University Press. பக். 1-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0691126305. 
  3. M. Ramachandran, Irāman̲ Mativāṇan̲ (1991). The spring of the Indus civilisation. Prasanna Pathippagam, pp. 34. "Srilanka was known as "Cerantivu' (island of the Cera kings) in those days. The seal has two lines. The line above contains three signs in Indus script and the line below contains three alphabets in the ancient Tamil script known as Tamil ...
  4. 1991, p. 94 November–December issue of Harvard Business Review
  5. Napier, Nancy K., and Vuong Quan Hoang. "Serendipity as a strategic advantage?." Strategic Management in the 21st Century; edited by Timothy J. Wilkinson., 2013, 1, 175–199.
  6. Serendipity in Competitive Intelligence by Yves-Michel Marti, Egideria [தொடர்பிழந்த இணைப்பு]
  7. Princeton: Princeton University Press, 2003
  8. Boyd, William. Armadillo, Chapter 12, Knopf, New York, 1998. ISBN 0-375-40223-3
  9. (a) Sommer, Toby J. "'Bahramdipity' and Scientific Research", The Scientist, 1999, 13(3), 13.
    (b) Sommer, Toby J. "Bahramdipity and Nulltiple Scientific Discoveries," Science and Engineering Ethics, 2001, 7(1), 77–104.

References[தொகு]

  • "The view from Serendip", by Arthur C. Clarke, Random House, 1977.
  • "Momentum and Serendipity: how acquired leaders create value in the integration of technology firms", by Melissa E. Graebner, McCombs School of Business, University of Texas at Austin, Austin, Texas, U.S.A. 2004.
  • Serendipity is also a popular Feed the beast & Technic server, Feed the beast is a modpack of the game Minecraft. The owner tubby is frequently plagued by zemblanity.

Further reading[தொகு]

External links[தொகு]

வார்ப்புரு:Link farm

வார்ப்புரு:Unintended consequences

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KaNiJan2/மணல்தொட்டி&oldid=2846260" இலிருந்து மீள்விக்கப்பட்டது