பயனர்:Jskcse4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் கலீல் ஜாகீர். நான் பாண்டிச்சேரியில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று பயனராகியுள்ளேன். நான் தமிழ் மொசில்லா ஃபயர்பாக்ஸின் பங்களிப்பாளராகவும், விழுப்புரம் மாவட்ட கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்களிப்பாளராகவும் இருந்து வருகிறேன்.

இச்சமூகத்தின் சாமானிய மனிதனும் கணிப்பொறியை பற்றி அறிய வேண்டுமென்ற நோக்கத்தில் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்களிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jskcse4&oldid=1851437" இலிருந்து மீள்விக்கப்பட்டது