பயனர்:Jaimani Padaiyatchi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்மணி படையாட்சி அவர்கள் 1989 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தார். தன்னுடைய மழலையர் கல்வியை சேலத்தில் தாெடங்கினார். தாெடக்கப்பள்ளியை மயிலாடுதுறையை அடுத்த 24.வில்லியநல்லூரிலும் படித்தார். அதன் பின்பு தரங்ம்பாடியை அடுத்த நாராயணன் நாயக்கன் சாவடியில் படித்தார், அதன் பின்பு இடைநிலை கல்வி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையத்தில் படித்தார். மேல்நிலை கல்வியை மயிலாடுதுறை தியாகி.ஜி.நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jaimani_Padaiyatchi&oldid=2564280" இலிருந்து மீள்விக்கப்பட்டது