பயனர்:Info-farmer/wikimeet-up-notes

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

WAT2018[தொகு]

28 சூன் 2018[தொகு]

https://commons.wikimedia.org/wiki/Category:WAT_2018

29 சூன் 2018[தொகு]

https://etherpad.wikimedia.org/p/WAT_2018

  • Hat notes 2 articles vs disambiguation if more than 2
  • Navigation templates

https://en.wikipedia.org/wiki/Template:Main விளக்கத்துடன் மேம்படுத்துக.

குறைவான செறிவான கட்டுரைகள், தகவற்பெட்டியுடன், சிறு பத்திகள், 7-9 வரிகள், இருக்கும்போது அதிகமானோர் பயன் அடைகின்றனர். இந்திய போன்ற வளரும் நாடுகளில் இணைய வேகம் குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது. உருது மொழியானது, ஆங்கில எழுத்துக்களை விட குறைவான பைட்டுகளை(Bytes) பெறுகிறது. எனவே, பைட்டுகளை விட, எழுத்துக்களின் அடிப்படையில் ஒரு கட்டுரையை தரமிடுவது, இந்திய மொழிகளுக்கு சிறப்பாக இருக்கும்.தற்போது பைட்டுகளைக் கொண்டு கணக்கிடுகின்றனர்.

https://tools.wmflabs.org/topviews/?project=ta.wikipedia.org&platform=all-access&date=2018-05&excludes=

மூலம்: https://www.fsf.org/blogs/licensing/european-union-public-license-v-1-2-added-to-license-list

30 சூன் 2018[தொகு]

  • தேடு பொறி விரைவு விளைவு;-
  1. "Thamizh"-Tamil site:ta.wikipedia
  2. inurl:Tamil
  3. intitle:Tamil before 2018-03-10 after 2017-03-10
  4. similar :
  5. filetype:pdf
  1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Version
  2. https://meta.wikimedia.org/wiki/User:Jayprakash12345/WAT2018

திட்டம்[தொகு]

  • ஒரு மாதிரி கூட்டுவளர்ச்சித் திட்டம்

செம்மங்கையர் (en:Women in Red) திட்டத்தின் ஒரு பகுதி

இந்திய பெண் அறிவியலாளர்கள் கட்டுரை உருவாக்கம்
தமிழ்,மலையாளம் மொழி விக்கிப்பீடியர்கள் இணைப்பில் உருவாக்க உள்ள கட்டுரைகள்

தமிழகம்[தொகு]

எண் மூலம்: ஆங்கிலக் கட்டுரை உருவாகவுள்ள தமிழ் கட்டுரை குறிப்பு
1 en:Radha Balakrishnan
2 en:Chitra Bharucha
3 en:Aruna Dhathathreyan
4 en:Nancy Ann Cynthia Francis
5 en:Mirudhubashini Govindarajan
6 en:T. S. Kanaka
7 en:Nandini Mundkur
8 en:Sellappan Nirmala
9 en:Vijayalakshmi Ravindranath
10 en:Muthulakshmi Reddi
11 en:Lakshmi Sahgal
12 en:Kamala Selvaraj
13 en:Nirmala Sitharaman
14 en:Suniti Solomon
15 en:T. S. Soundram
16 en:Bhama Srinivasan
17 en:R. S. Subbalakshmi
18 en:Usha Thorat
19 en:Sarojini Varadappan
en:
en:
en:
en:
en:
en:
en:
en:
en:
en:
en:

கேரள பெண் அறிவியலாளர்கள்[தொகு]

2019[தொகு]

5, 6 சனவரி 2019[தொகு]

விக்கி நூலகப் பகிர்வு (The Wikipedia Library) விக்கிமூலம் என்பது மூல ஆவணங்களைக் காக்கும், வளர்க்கும் திட்டமாகும். விக்கிமூல்த்தில் உள்ள பெரும்பான்மையான நூல்கள் காப்புரிமையற்றவை. இங்கு விக்கி நூலகப் பகிர்வு என்பது பெரும்பாலும் வணிக நோக்கமுடைய, காப்புரிமையுள்ள தகவற்தொகுப்பு ஆகும். நன்கொடையாக அவற்றைக் காண அனுமதித் தரப்படுகிறது. அவற்றைக்கொண்டு, ஒவ்வொரு விக்கிப்பக்கமும், உயர்தரத் தரவுகளுடன், ஆதாரங்களுடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Info-farmer/wikimeet-up-notes&oldid=3885532" இலிருந்து மீள்விக்கப்பட்டது