பயனர்:Info-farmer/PAWS

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருக! உங்கள் வருகை நல்வரவு ஆகுக !!


சோதனை 1[தொகு]

அவரை
Lablab
Beans, flat-beans in plant.JPG
அவரைக் கொத்தும், பூவும் காயும்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே (Fabaceae)
பேரினம்: இலபிலாபு (Lablab)
இனம்: L. purpureus
இருசொற் பெயரீடு
Lablab purpureus
(L.), sweet
வேறு பெயர்கள் [1]

Dolichos lablab L.
Dolichos purpureus L.
Lablab niger Medikus
Lablab lablab (L.) Lyons
Lablab vulgaris (L.) Savi
Vigna aristata Piper

Hyacinth-beans, immature seeds, prepared
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்209 kJ (50 kcal)
9.2 g
0.27 g
புரதம்
2.95 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(5%)
0.056 mg
ரிபோஃபிளாவின் (B2)
(7%)
0.088 mg
நியாசின் (B3)
(3%)
0.48 mg
இலைக்காடி (B9)
(12%)
47 μg
உயிர்ச்சத்து சி
(6%)
5.1 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(4%)
41 mg
இரும்பு
(6%)
0.76 mg
மக்னீசியம்
(12%)
42 mg
மாங்கனீசு
(10%)
0.21 mg
பாசுபரசு
(7%)
49 mg
பொட்டாசியம்
(6%)
262 mg
துத்தநாகம்
(4%)
0.38 mg

Link to USDA Database entry
Cooked, boiled, drained, without salt
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.[2] இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[3] இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.[4] இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).

பிற மொழிகளில் அவரையின் பெயர்[தொகு]

அவரைகள் பட்டியல்[தொகு]

இன்னும் சில வகைகள்[தொகு]

ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

 • ஆட்டுக் கொம்பவரை
 • ஆரால் மீனவரை
 • ஆனைக் காதவரை
 • கணுவவரை
 • கொழுப்பவரை
 • கோழியவரை
 • சிவப்பவரை
 • சிற்றவரை
 • தீவாந்தர வவரை
 • நகரவரை
 • பாலவரை
 • பேரவரை
 • முறுக்கவரை
 • கப்பல் அவரை
 • காட்டவரை
 • வீ ட்டவரை
 • சீமையவரை
 • சீனியவரை
 • கொத்தவரை
 • குத்தவரை
 • சுடலையவரை அல்லது பேயவரை
 • பட்டவரை
 • வாளவரை
 • தம்பட்டவரை
 • சாட்டவரை

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hyacinth bean
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Lablab purpureus at Multilingual taxonomic information from the மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
 2. Lablab purpureus. Tropical Forages.
 3. Lablab purpureus L. (Sweet). University of Agricultural Sciences, Bangalore, India.
 4. Lablab purpureus, general information. University of Agricultural Sciences, Bangalore, India.

மேற்சான்று[தொகு]

தமிழ் வளம்-நூல் பக்கம் 35, ஆசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Info-farmer/PAWS&oldid=2158442" இருந்து மீள்விக்கப்பட்டது