பயனர்:Info-farmer/துணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • நகலகம்

விக்கிமீடியா[தொகு]

  • == பயனர் கட்டுரைகளின் பட்டியல் ==
நீங்கள் எழுதிய அனைத்து கட்டுரைகளின் விவரமும் இங்கு கிடைக்கும். பயனர்களின் விக்கி சாதகம் பார்க்க https://tools.wmflabs.org/supercount/index.php அணுகவும் :)--இரவி (பேச்சு) 19:47, 6 மே 2014 (UTC)

கட்டுரையாக்கம்[தொகு]

  • ஒருங்கிணைப்பு== இரு கட்டுரைகளை இணைப்பது எப்படி? ==

A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:13, 20 நவம்பர் 2010 (UTC)

நீங்கள் குறிப்பிட்டதைப் படித்துவிட்டுதான் செய்து வருகிறேன். தவறு ஏதேனும் உள்ளதா? --நந்தகுமார் (பேச்சு) 09:12, 22 சூன் 2014 (UTC)
இல்லை, இப்போது உன்னிப்பாகக் கவனித்தபோது நீங்கள் சரியாகவே செய்திருக்கிறீர்கள். இந்தூர் வழிமாற்றை புதிதாக உருவாக்கியதை நான் தவறாகப் புரிந்து கொண்டேன்:).--Kanags \உரையாடுக 09:47, 22 சூன் 2014 (UTC)
ஒருங்கிணைத்தல் குறிப்புகள், எனக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. மிக்க நன்றி. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:50, 22 சூன் 2014 (UTC)
பி கட்டுரையை ஏ கட்டுரைக்கு மாற்றும் போது வழிமாற்றை வைத்துக் கொண்டு நகர்த்துங்கள்.--Kanags \உரையாடுக 12:02, 22 சூன் 2014 (UTC)

மேற்கோள்[தொகு]

  • == இலகு மேற்கோள் zotero ==

http://zotero.org பயன்படுத்தி மேற்கோள்களைத் தொகுத்துவிட்டு, பின்னர் விக்கிக் குறியீட்டாகத் தரவேற்றலாம். --Natkeeran (பேச்சு) 21:56, 14 சனவரி 2014 (UTC)

உரையாடற்பகுதி[தொகு]

  • == தனித்துவிடப்பட்ட பேச்சுப்பக்கங்கள் ==

தனித்துவிடப்பட்ட பேச்சுப்பக்கங்கள் பல உள்ளன. இவற்றில் இணைக்கப்பட வேண்டியன, முதன்மைப் பக்கம் அழிக்கப்பட்டபோது விடுபட்டன எனப் பல உள்ளன. இவற்றை என்ன செய்யலாம் (நீக்கல், சேர்த்தல்)? ஆலோசனை தேவை. --AntonTalk 07:38, 11 சூன் 2014 (UTC)

பிற்காலத்தில் தேவை கருதி சிலவற்றை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:17, 11 சூன் 2014 (UTC)
வெற்றுப் பக்கங்களை நீக்கி விடலாம். (வரலாற்றையும் ஒரு கண்ணோட்டம் விட்டு நீக்குவது நல்லது.)--Kanags \உரையாடுக 08:32, 11 சூன் 2014 (UTC)

விக்கித்தரவு[தொகு]

  • ==விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள் ==

தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள் எத்தனை? இவற்றை இனங்காண்பது எப்படி?--இரவி (பேச்சு) 10:58, 16 மே 2014 (UTC)

இதை குறிப்பிடுகிறீர்களா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:12, 16 மே 2014 (UTC)
இணைப்புக்கு நன்றி. இவற்றில் பொருத்தமான பக்கங்களுக்கு விக்கி தரவு தகவல் சேர்க்கப்பட வேண்டும். பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் தேங்கியுள்ள பக்கங்கள் உள்ளனவா? அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு வழி என்ன?--இரவி (பேச்சு) 13:09, 16 மே 2014 (UTC)
பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் இருந்தவை அனைத்தும் தானியங்கிகள் மூலம் நீக்கப்பட்டு விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டன என்றே நம்புகிறேன். தமிழ்க்குரிசில் சுட்டிக் காட்டிய பட்டியலில் உள்ள கட்டுரைகளில் எப்போதுமே விக்கியிடை இணைப்புகள் இருக்கவில்லை போல் தெரிகிறது. ஆனாலும், தானியங்கி ஒன்று இவற்றுக்கும் விக்கித்தரவில் பக்கங்களை உருவாக்கியுள்ளது. இப்பட்டியலில் உள்ள பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் மட்டுமே உள்ளவை போலத் தெரிகிறது. ஏனையவற்றை இனம் கண்டு இணைக்க வேண்டும். (இவற்றுக்கு விக்கித்தரவில் merge மூலமாக மட்டுமே இணைக்க முடியும்.) அது மட்டுமன்றி ஏராளமான பகுப்புகள் விக்கியிடை இணைப்பின்றி உள்ளன. அவற்றையும் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 13:27, 16 மே 2014 (UTC)

சில பக்கங்கள் உள்ளன. உதாரணம் அஜந்தா ஓவியங்கள், அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி இவ்வாறான பக்கங்களை இங்கே காணலாம். ஆனால் இங்குள்ள அனைத்துப் பக்கங்களும் பொருத்தமானதாக இல்லை சிலவெ பொருத்தமாக உள. (ஒன்றுக்கு மேற்பட்ட விக்கியிடை இணைப்புக்கள் உள்ளவை)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:22, 16 மே 2014 (UTC)

விக்கிப்பீடியா-தலைப்பு மாற்றம்[தொகு]

பேச்சு:இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி என்பதால் பகுப்பு:தலைப்பு மாற்றிய பக்கங்கள் உருவானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Info-farmer/துணைகள்&oldid=2125899" இலிருந்து மீள்விக்கப்பட்டது