பயனர்:Hayarasmin

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

RASMIN MISC - ரஸ்மின் MISc

படிமம்:Rasmin misc

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகி (துணை செயலாளர்), தலைமை பேச்சாளர், அழைப்பு மாதாந்த இஸ்லாமிய இதழின் துணை ஆசிரியர்.

இலங்கையின் வட மத்திய மாகாணம், அநுராதபுரம் மாவட்டத்தில், பலலுவெவ எனும் கிராமத்தில் பிறந்தார்.

ஆரம்பக் கல்வி : தனது ஆரம்பக் கல்வியை பலலுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 09 ம் ஆண்டு வரை கற்ற இவர் பின்னர் காலியில் அமைந்துள்ள அல்- பயான் அரபிக் கல்லூரியில் தனது இஸ்லாமிய, அரபு மொழிக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் இயங்கும் இஸ்லாமிய கல்லூரியில் (கடையநல்லூர்) மேலதி இஸ்லாமிய, அரபு கற்கைகளை மேற் கொண்ட இவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளராகவும் இருந்துள்ளார்.

பின்னர் இலங்கை வந்து தனது இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணை செயலாளராகவும், தலைமை பேச்சாளராகவும், அழைப்பு மாத இதழ் துணை ஆசிரியராகவும் செயல்பட்டு வருகின்றார்.

எழுதியுள்ள புத்தகங்கள் :

வஹியில் முரண்பாடா?

வழிகெட்ட ஷீயா மதம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hayarasmin&oldid=2192489" இலிருந்து மீள்விக்கப்பட்டது