பயனர்:Gurusayal/மணல்தொட்டி
தோற்றம்
எனது கிராமம்திட்டன்குளம் மிக சிறீய கிராமம். கடாலடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.எனது ஊர் மக்கள் அனைவரும் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்.
முக்கியமாக ஆடுவளர்ப்பு தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர்.அரசு வேலையில் உள்ளோர் நான் மட்டுமே.இருப்பினும் தற்பொழுது அனைவரும் நல்ல கல்வி பயின்று வெவ்வேறு துறையில் சிறப்பாக
பணியாற்றி வருகின்றனே.வெளிநாடுகளில் வேலையில் உள்ளனர்.மேலும் எங்கள் ஊரை பல்வேறு வகையில் முன்னேற்றப் பாதையில் செல்ல அவ்வபோது குழு கூடி முடிவுசெய்யும்