பயனர்:Foo boy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: கஜன் துரைசிங்கம்

பிறப்பிடம்: இலங்கை

வதிவிடம்: ஐக்கிய இராச்சியம்

தொழில்: மென்பொருள் உருவாக்கி

ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடிக்கடி வருவது வழக்கம். அந்த வேளையில் தான் தமிழ்ப் பக்கங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். விக்கி ஆக்கங்களிற்கு நான் மிகப் புதியவன். ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு பக்கங்களை மொழிபெயர்த்து வழங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Foo_boy&oldid=31730" இலிருந்து மீள்விக்கப்பட்டது