பயனர்:Esaivani.Ke

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                           வருடாந்த மாபெரும் பட்டத்திருவிழா -வல்வெட்டித்துறை
       

மாபெரும் பட்டத்திருவிழா, யாழ்பாணம் ‘‘‘வல்வெட்டிதுறை‘‘‘ உதயசூாியன் கடற்கரையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றன.இந்த பட்டப்போட்டியில் பலவிதமான கண்ணைக்கவரும் பட்டங்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன.

frame|வலது|வல்வெட்டிதுறை..

பொருளடக்கம்[தொகு]

இடம்

காலம்

காலம்[தொகு]

தமிழா் திருநாளான தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அத் தினத்தில் வெக விமா்சையாக நடாா்த்தப்பட்டு வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Esaivani.Ke&oldid=2160395" இலிருந்து மீள்விக்கப்பட்டது