பயனர்:Drsrisenthil/பதக்கம்
Appearance
அரிய பணிகள் பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC) |
சிறப்புப் பதக்கம் | ||
நான் கொடுத்த அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக் கொண்டு, அழகான இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்ததற்கு உங்களுக்கு இச்சிறப்புப் பதக்கம் மருத்துவரே!!! சூர்ய பிரகாசு.ச.அ. 18:00, 31 மார்ச் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
மாரடப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடன் மிகச் சிறப்பாக மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:08, 9 மார்ச் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த யோசனைக்கான பதக்கம் | ||
எழுத்துரு பிரச்சினை தொடர்பாக பல்வேறு உலாவிகளின் திரைக்காட்சிகளை நீங்கள் இட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. ஒரு வலைவடிவமைப்பாளராக இருந்தும் இது என் மண்டையில் தோன்றாமல் போய் விட்டது :( இணைய எழுத்துரு நிறுவிய பிறகும் சில உலாவிகளில் தமிழ் தெரியவில்லை. இது ஏன் என்று ஆராய வேண்டும். இரவி (பேச்சு) 17:26, 15 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |