பயனர்:Devangar world

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

www.devangarworld.com , ஸ்ரீ ஆதி சௌடேஸ்வரி மலர் நிறுவனத்தின் பதினெட்டு ஆண்டு திட்டமான <தேவாங்க குல மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் <தேவாங்க குல இணையதளம் புரட்சி

<ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் துவங்கி உள்ளது.

குல முன்னேற்றம் காண வேண்டும்

தேவாங்க குல மக்களை ஒன்றிணைத்து குல முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தேவாங்க குல மக்களை ஒன்றிணைத்து தொழில் புரட்சி காண உருவாக்கப்பட்ட மற்றும் தகவல் பறிமாற்றத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இணையதளம்.

      இதன்முலம்  பாரதம் முழுவதும் உள்ள முக்கிய பெரும்‬ தொழில் அதிபர்கள் வணிகர்கள் , வளரும் இளம் தொழில் அதிபர்கள் இணையத்தில் இணைய உள்ளார்கள்.        .
      இணையதளத்தின் முக்கிய நோக்கமே ஒவ்வொருவரும் தங்களுக்குள் வியாபார வாய்ப்புகளை பகிர்ந்துகொள்வதும், புதிய ‪‎தொழில்களை‬ உருவாக்குவதும், தொழில்புரிவோரை அவர்கள் தொழில் வளர ஊக்குவிப்பது ,என பல சிறந்த நோக்குடன் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் ‪‎இணைத்து‬ செயல்பட துவங்கி இருக்கும் இணையதளமாகும்.
 அவரவர் செய்யும் தொழில்களை வகைப்படுத்தி சம்மந்தப்பட்டதொழில் வகையினர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இணையத்தின் நோக்கம்.  
    ஆறு கோடி தேவாங்க குல மக்களும் ஒவ்வொரு ஆலயங்கள் பற்றிஅறிந்துகொள்ளவும்,

குலதெய்வ ஆலயங்கள் பற்றிஅறிந்துகொள்ளவும்,ஆலயங்கள், குலதெய்வ ஆலயங்கள் சம்மந்தப்பட்ட நிர்வாகம் வரலாறுகளையும், நிகழ்வுகளையும்,நிகழ்ச்சிகளையும்,தலைக்கட்டுகளை பதிவேற்றி வைத்துக்கொள்ளவும், ஆலயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் செய்தி அனுப்பவும், குல சம்மந்தப்பட்ட அனைத்து செய்திகளும் ,பொது செய்திகளும் இணையத்தில் இடம்பெறும்.

    தலைவர், செயலாளர், பொருளாளர் என உள்ள அமைப்புகளையும், சங்கங்களையும், மன்றங்களையும்  தகவல் பரிமாற்றத்திற்கு ஒருங்கிணைக்கவும்.
    இளைஞர்கள், வீரக்குமார்கள், மகளிர் அமைப்புகளையும், சங்கங்களையும், மன்றங்களையும்  தகவல் பரிமாற்றத்திற்கு ஒருங்கிணைக்கவும்.

தேவாங்க குல கூட்டமைப்புகளாக உருவாக்க ஸ்ரீ ஆதி ப்ப்ளிகேசன் சிறு பங்காற்றி 

கொண்டிருகிறது.  தேவாங்கர் குலத்தில்   கருவறையில் உள்ள குழந்தை வரை செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்லும் இணையதளம்.   www.devangarworld.com தேவாங்கர் குலத்தில் உள்ள  ஒவ்வொரு குரு பீடங்களுக்கும்  ஒவ்வொரு சிம்மாசனங்களுக்கும்  ஒவ்வொரு ஸ்தலங்களுக்கும், ஒவ்வொரு ஆலயங்களுக்கும் , ஒவ்வொரு குலதெய்வ கோவில்களுக்கும் , ஒவ்வொரு தலைவர் ,செயலாளர் ,பொருளாளர் என உள்ள நிர்வாக அமைப்புகளுக்கும் , ஒவ்வொரு தலைமை அமைப்புகளுக்கும் ,  ஒவ்வொரு கிளை அமைப்புகளுக்கும், ஒவ்வொரு மன்ற அமைப்புகளுக்கும், ஒவ்வொரு சங்க அமைப்புகளுக்கும், ஒவ்வொரு சமுதாய,அமைப்புகளுக்கும் ஒவ்வொரு சமூக  அமைப்புகளுக்கும், ஒவ்வொரு பங்கள  அமைப்புகளுக்கும், ஒவ்வொரு பொதுமை அமைப்புகளுக்கும், ஒவ்வொரு தாயாதிகள் அமைப்புகளுக்கும் ஒவ்வொரு வீரகுமாரர்கள் அமைப்புகளுக்கும், ஒவ்வொரு குழு அமைப்புகளுக்கும்  ஒவ்வொரு சங்க அமைப்புகளுக்கும் , திருமண பதிவு மையங்களுக்கு  தனித்தனி இணையப்பக்கத்தை தேவாங்கர் உலகம் .காம் வழங்க உள்ளது.    தங்களின் இணையப்பக்கத்தில் நிர்வாக அமைப்பு, நிர்வாகிகள் பதவி, நிர்வாகிகள் புகைப்படம் ,உறுப்பினர்கள், உறுப்பினர்கள் புகைப்படம், வரலாறுகள் ,செய்திகள் விபரங்கள் பதிவு செய்தல்  செல்போனிற்கு குறுந்தகவல் அனுப்புதல் , செல்போனில்  குறுந்தகவல் பெறுதல் , இ மெயில் அனுப்புதல் ,  இ மெயில்  பெறுதல், ஆயிரக்கணக்கான பக்கங்களை பார்வையிடுதல் , விபரங்களை அறிதல் .Extra...Extra...Extra...   ஜாதகங்கள் பதிவு செய்தல், பெறுதல் ,

அனைத்து தொழில்கள் , தொழில்தொடர்புகள் , அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் , அனைத்து ஜவுளி விற்பனையாளர்கள் ,  கல்வி , கல்வியாளர்கள் , கல்லூரிகள் , மருத்துவம் , மருத்துவர்கள் ,மருத்துவமனைகள் , , அனைத்து வகை கலைஞர்கள் , அனைத்து வகை நிபுணர்கள் ,

வல்லுநர்கள், ஜோதிடர்கள்,ஜோதிடம்,ஆன்மீகம், ஜாதககணிதம்,ராசிபலன்,வேலை வாய்ப்பு ,என அனைத்து துறையினர்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் மாபெரும் இணையம் . உலக நாடுகளில் உள்ள அனைத்து  தேவாங்கர் குல அமைப்புகளும், மக்களும் 

தங்களுக்கான இணையப்பக்கத்தை உருவாக்கிக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Devangar_world&oldid=2107565" இலிருந்து மீள்விக்கப்பட்டது