பயனர்:DSEJAGANTVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்டினாண்சு மோனயர்
Ferdinand Monoyer
பிறப்பு(1836-05-09)9 மே 1836
லியோன், பிரான்சு
இறப்பு11 சூலை 1912(1912-07-11) (அகவை 76)
லியோன், பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
பணிகண்சிகிச்சை நிபுணர்

பெர்டினாண்ட் மோனயர் (Ferdinand Monoyer, 9 மே 1836 – 11 சூலை 1912[1]) ஒரு பிரெஞ்சு கண்சிகிட்சை நிபுணராக அறியப்படுகிறார். இவர் டையாப்ட்டர் எனும் கண் சிகிச்சை முறையினை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2]

மோனயர் விளக்கப்படம். இதில் கீழிருந்து முதல் வரியை தவித்தது மீதமுள்ள வரிகளில் முதல் எழுத்தை கீழிருந்து மேலாக படிக்கும் போது அவரின் முழு பெயரான "Ferdinand Monoyer" என்பதில் Monoyer என்பதை வலது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும், Ferdinand என்பதை இடது ஓரங்களின் கீழிருந்து மேலாகவும் காணலாம்

இவரின் பெயரினை கொண்ட மோனயர் படங்களை அனைத்து கண் பரிசோதனை கூடங்களிலும் காண முடியும். இவரின் இந்த எழுத்துக்களை கீழிருந்து மேலாக - பெரியதில் இருந்து சிறிதாக உள்ள படத்தினை வைத்தே கண் பரிசோதனை எளிய முறையில் நிகழ்த்தப்படுகிறது. இன்றைய நவீன மருத்துவ துறையில் கணினி மூலமான கண் திறன் கணிப்புகளை காணும் முன்பு, இவ்வகையிலான மோனயர் படத்தினை கண் பரிசோதனைக்கு வருபவர்களிடம் காட்டப்பட்டே அவர்களின் கண்களின் பார்வை திறன் சோதிக்கப்படுகிறது. .[3]

[4]

வரலாறு[தொகு]

பெர்டினாண்ட் மோனயர் அவரின் தாயார் அல்சாடியன் மரபு வழியினர் ஆவார் . அவரது தந்தை ஒரு பிரஞ்சு இராணுவ மருத்துவர்.[5]

மரணம்[தொகு]

பெர்டினாண்ட் மோனயர்  தம் 76 வயதில் மரணம் அடைந்தார். அவரது சமாதி Cimetière de la Guillotière எனும் இடத்தில் அமைந்துள்ளது இது  லியோன் எனும் நகரில் உள்ளது. .

மரபு[தொகு]

Google காட்டப்படும் ஒரு Doodle முகப்பு பக்கத்தில் 9 மே 2017 பெர்டினாண்ட் மோனயர் கெளரவிப்பதற்காக அவரது 181st பிறந்த நாள் அன்று உண்டாக்கி வைக்கப்பட்டது அதனை காண..[6][7]

References[தொகு]

  1. "MONOYER (Ferdinand)". BIU Santé. பார்க்கப்பட்ட நாள் 12-09-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Vergence, vision, and geometric optics". American Journal of Physics 43 (9): 766–769. 1975-09-01. doi:10.1119/1.9703. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9505. http://homedirs.wtamu.edu/~dcraig/PHYS4330/1975_vergence_vision.pdf. 
  3. Koki, G.; Bella, A.-L.; Ndocko, K.-E. Mbassi; Epée, E.; Mvogo, C. Ebana; Bella, A.-L.; Ndocko, K.-E. Mbassi; Eballé, A. Omgbwa. "Complications oculaires, à l’exclusion de la rétinopathie diabétique, chez le jeune diabétique de type 1, au Cameroun". Médecine des Maladies Métaboliques 7 (5): 473–476. doi:10.1016/s1957-2557(13)70546-7. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S1957255713705467. 
  4. "Le test d'acuité visuelle Monoyer cache le nom de son inventeur" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  5. Various (July 1912). "LE PROFESSEUR FERDINAND MONOYER." (in French). Lyon médical : Gazette médicale et Journal de médecine réunis (Société médicale des hôpitaux de Lyon) CXIX (27). பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-7790. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k6522649w. பார்த்த நாள்: 12 September 2014. 
  6. "Google Celebrates Ophthalmologist Ferdinand Monoyer's 181st Birthday". NDTV.com. http://www.ndtv.com/world-news/google-celebrates-ophthalmologist-ferdinand-monoyers-181st-birthday-1691112. பார்த்த நாள்: 2017-05-09. 
  7. https://www.youtube.com/watch?v=tIjIyg9xztw
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DSEJAGANTVM/மணல்தொட்டி&oldid=3578397" இலிருந்து மீள்விக்கப்பட்டது