பயனர்:Cj.revati/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

-சுசன்னா சென்ட்லிவர்-[தொகு]

--முன்னூரை:--[தொகு]

சுசன்னா சென்லிவர்(1667 இல் இரு 1670-கார்திகை மாதம் 15 ஆம் நாள் 1723 ஆம் ஆண்டு பிறந்தார்).இவர் பதினெட்டாம் நூற்றாண்டடில் ஆங்கில கவிஞராகவும்,சிறந்த நடிகையாகவும் மற்றும் மிகவும் சிறப்பு மிக்க எழுத்தாளராக திகழ்ந்துள்ளார். இவரின் பிறப்பு பெயர் சுசன்னா பிரிமேன் ஆகும் பின்பு இவரது ரசிகர்களால் சுசன்னா கெரொல் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இவர் தனது நடிப்பு திறனால் ஆங்கில நாடக உலகில் இரண்டாவது பெண்மணியாக புகழப்பட்டார்.[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cj.revati/மணல்தொட்டி&oldid=2319345" இலிருந்து மீள்விக்கப்பட்டது