பயனர்:Aswn/பதக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tournesol.png
Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில்உரையாடுக 03:29, 10 மே 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Editors Barnstar.png விக்கிப்புயல் பதக்கம்
புதிய பங்களிப்பாளரான நீங்கள் விக்கிச் சமூகத்தை உடனடியாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். எனவேதான், மிகவும் அத்தியாவசியமான பணிகளுள் ஒன்றான பகுப்பாக்கத்தைக் கையில் எடுத்துள்ளீர்கள் போலும். அருமையான முயற்சி அஸ்வின். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். உங்களைப் பற்றி மேலும் விபரங்களைப் பயனர் பக்கத்தில் தரலாமே! தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்!!!

சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:13, 19 மே 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

CopyeditorStar7.PNG சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
தமிழ் விக்கிப் பக்கங்களில் பெருமளவில் தேவையற்றவைகளை களையும் உங்கள் புயல்வேகப் பங்களிப்பினை பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குகிறைன். மணியன் 02:49, 15 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Categorisation barnstar1b.png சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
கொஞ்சம் தாமதமாக இதை வழங்குகிறேன். உங்கள் பகுப்பு + வார்ப்புரு துப்புரவுப் பணிகளால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சோடாபாட்டில்உரையாடுக 04:41, 25 அக்டோபர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Editors Barnstar.png விக்கிப்புயல் பதக்கம்
மிக விரைவாக தமிழ்த் திரைப்படங்களின் பகுப்புக்களை சீரமைத்ததிற்காக இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 17:22, 19 பெப்ரவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Editors Barnstar.png விக்கிப்புயல் பதக்கம்
திரைப்படங்களைப் பற்றி விரைவாக எழுதி வரும் கட்டுரைகளுக்காகவும் பதிவேற்றி வரும் படிமங்களுக்காகவும் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 12:57, 22 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aswn/பதக்கங்கள்&oldid=1080237" இருந்து மீள்விக்கப்பட்டது