பயனர்:Arvindn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கம். என் பெயர் அரவிந்த். தமிழ் என் தாய்மொழியானாலும் எனக்கு தமிழ் சரியகப் படிக்கவோ எழுதவோ தெரியாது. நான் தமிழ் விக்கிபீடியாவை தமிழ் கற்றுக்கொள்வதர்க்காகப் பயன்படுத்த எண்ணுகிறேன். கவலைப்படாதீர் -- படிப்பதும் உரையாடுவதும் மட்டும் தான்; கட்டுரைகளை தொகுக்க ஒன்றும் போவதில்லை :) நான் தமிழில் எழுதுவதை நீங்கள் திருத்தினால் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.

ஆங்கில விக்கிபீடியாவில் எனது பயனர் பக்கம் இங்கு அமைந்துள்ள்து.

எனது வலைப்பதிவு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arvindn&oldid=32406" இருந்து மீள்விக்கப்பட்டது