பயனர்:Aravinth.bios/திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச்சரிக்கை:

இது எனது பயனர் பக்கத்தின் ஒரு கிளைப் பக்கம். எனவே இதிற் தொகுப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.


பயனர்:Aravinth.bios
     
பயனர் பேச்சு:Aravinth.bios
     
பயனர்:Aravinth.bios/திட்டம்
     
பயனர்:Aravinth.bios/கட்டுரைகள்
     
பயனர்:Aravinth.bios/படிமம்
     
பயனர்:Aravinth.bios/பதக்கங்கள்
     
Special:Emailuser/Aravinth.bios
     
பயனர்:Aravinth.bios/மணல்தொட்டி
 
முகப்பு
     
பேச்சு
     
திட்டங்கள்
     
கட்டுரைகள்
     
படிமங்கள்
     
பதக்கங்கள்
     
மின்னஞ்சல்
     
மணற்றொட்டி
     




தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கிமீடியாவில் நான் மேற்கொள்ள விரும்பும் பணிகள் எனச் சில திட்டங்களை வைத்துள்ளேன். அவற்றைக் குறுகிய காலத் திட்டங்கள் மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் என வகைப்படுத்தியுள்ளேன். அவற்றை நிறைவேற்றுவதற்கு என்னாலான பங்களிப்பினை நிச்சயம் வழங்குவேன்.


குறுகிய காலத் திட்டங்கள்[தொகு]


நீண்ட காலத் திட்டங்கள்[தொகு]

  • உயிரியல், வானியற்பியல், அண்டவியல், விண்ணியல், தகவற் தொழினுட்பம், கவிதை, இலக்கியம் போன்ற துறைகளைச் சார்ந்த புதிய கட்டுரைகளை எழுதுதல்.
  • இந்தத் துறைகளிலும், எனக்குப் பரிச்சயமான வேறு துறைகளிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல்.
  • இன்னும் எழுதப்படாத, இத் துறைகள் சார்ந்த முக்கியமான கட்டுரைகளை, ஆங்கிலத்திலிருந்து, எந்தத் தகவலும் விட்டுப் போகாது மொழிபெயர்ப்புச் செய்தல்.
  • இந்தத் துறைகளில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகளைத் திருத்துததல்.
  • என்னாற் படம் பிடிக்கப்பட்ட, விக்கிமீடியாவிற்குப் பயன்படக்கூடிய, சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஏனைய படிமங்களையும், எனது நண்பர்களுக்குச் சொந்தமான புகைப்படங்கள் மற்றும் ஏனைய படிமங்களை அவர்களின் அனுமதியோடும் விக்கிமீடியாவிற் பதிவேற்றுதல்.
  • விக்கியினக்கள் திட்டத்தில் என்னாலான பங்களிப்பினை வழங்குதல்.
  • விக்சனரி போன்ற விக்கிமீடியாவின் ஏனைய திட்டங்களிலும் என்னாலான பங்களிப்பினை வழங்குதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aravinth.bios/திட்டம்&oldid=1129730" இலிருந்து மீள்விக்கப்பட்டது