பயனர்:Arasan.rl

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருட் செல்வப் பேரரசன்
Userboxes
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

பயனர்:UBX/Spirituality

அருட்செல்வப் பேரரசன் ஆகிய நான் ஒரு கணினி வரைகலைஞன்.

சென்னை திருவொற்றியூரில் அரசன் வரைகலை என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

பிறப்பு[தொகு]

1978. ஏப்ரல் மாதம் 6ம் தேதி, திருவொற்றியூரில் எனது தந்தை சி.செண்பகக் குட்டி அவர்களுக்கும், தாய் செ.பெரியநாயகி அவர்களுக்கும் பிறந்தேன். எனது பெற்றோரிருவரும் ஆசிரியர்கள்.

கல்வி[தொகு]

D.M.E. - Diploma in Mechanical Engineering (பட்டயப் படிப்பு)

விக்கிப்பீடியா[தொகு]

விக்கிப்பீடியா ஒரு மாபெரும் தகவல் களஞ்சியம். அதில் தமிழில் பல தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பண்டைய இந்திய மற்றும் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் குறித்த தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவில் சேகரிக்க வேண்டும் என்றும் இங்கே முயற்சிக்கப் போகிறேன்.

எனது விக்கி பக்கங்கள்[தொகு]

எனது புளோகர் வலைப்பூக்கள்[தொகு]

  • விவாதங்களின் தொகுப்பு - அரசியல், சமூகம், மதம், இலக்கியம் குறித்து நண்பர்களிடம் நடத்தும் விவாதங்களை மனதில் கொண்டு, அதைத் தொகுத்து கட்டுரையாக்கி இந்த வலைப்பூவில் இடுகிறேன்.[2]
  • வரைகலை - கணினி வரைகலை, கோரல்டிரா, போட்டோஷாப், புளோகர், என் எச் எம் ரைட்டர் குறித்த டிப்சுகளைக் கட்டுரையாக இந்த வலைப்பூவில் இடுகிறேன்.[3]
  • முழு மஹாபாரதம் - கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் "The Mahabaratha" புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இந்த வலைப்பூவில் இடுகிறேன்.[4]
  • சினிமா-நிறைகளும் குறைகளும் - சினிமா / தொலைக்காட்சிகளின் நிறை குறைகளின் எனது கருத்தைப் பதிய இந்த வலைப்பூவில் பதிவுகள் இடுகிறேன்.[5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arasan.rl&oldid=1337192" இருந்து மீள்விக்கப்பட்டது