பயனர்:Arasakumar/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 12°47′27.1″N 79°49′16.8″E / 12.790861°N 79.821333°E / 12.790861; 79.821333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா
பயனர் அரசகுமாரின் மணல்தொட்டி பக்கம்
பயனர்:T.arasakumar
     
பயனர்:T.arasakumar/Essays
     
பயனர்:T.arasakumar/Medal
     
பயனர்:T.arasakumar/Pictures
     
பயனர்:T.arasakumar/மணல்தொட்டி
     
பயனர்:T.arasakumar/திட்டங்கள்
     
பயனர்:T.arasakumar/Essays
முகப்பு
     
கட்டுரைகள்
     
பதக்கம்
     
படங்கள்
     
மணல்தொட்டி
     
திட்டங்கள்
     
எழுத வேண்டிய
கட்டுரை
பணிவான வணக்கங்கள்

பொதுவாக விக்கிபீடியாவில் எனது வெகு சில தொகுப்புகளையே பதிவேற்றியிருக்கிறேன். தமிழாக்கம் செய்வதை மிக பெருமையாக எண்ணி சில பதிப்புகளை உருவாக்கியிருக்கிறேன்.


https://ta.wikipedia.org/wiki/நத்தாநல்லூர்[தொகு]

நத்தாநல்லூர்
—  கிராமம்  —
நத்தாநல்லூர்
இருப்பிடம்: நத்தாநல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°48′9.79″N 79°50′41.42″E / 12.8027194°N 79.8448389°E / 12.8027194; 79.8448389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் அமலிசுதா (எ) சுதா.மு[4]
மக்கள் தொகை

அடர்த்தி

1,981 (2011)

382/km2 (989/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi)

64 மீட்டர்கள் (210 அடி)

குறியீடுகள்

நத்தாநல்லூர் (Nathanallur) தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தில், உள்ள சிறிய கிராமம் ஆகும்..[5][6][7][8][9]

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, நத்தாநல்லூர் வழியாக செல்கிறது. நத்தாநல்லூருக்கு 5.9 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேருராட்சியும் 20.2 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 59 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நத்தாநல்லூர் வரலாறு[தொகு]

உயர்திரு நந்தனர் என்னும் புலவர் வாழ்ந்ததால் இந்த ஊர் நத்தாநல்லூர் என்று பெயர் பெற்றது என பலராலும் நம்பப்படுகிறது. நத்தாநல்லூர், மதுரா நல்லூர் அல்லது நெல்லூர் என்கிற சிறிய கிராமத்தையும் கொண்டுள்ளது. நெல்லூர் கிராம மக்கள் நத்தாநல்லூரில் இருந்து விவசாயம் செய்வதற்காக சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊருக்குக் குடி பெயர்ந்தனர்.

நடைபெறும் விழாக்கள்[தொகு]

நத்தாநல்லூரில் பல்வேறு ஆலயங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது.

நத்தாநல்லூரில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.

  • எல்லயம்மன் ஆலயம்,
  • பெருமாள் ஆலயம்,
  • விநாயகர் ஆலயம்,
  • கங்கையம்மன் ஆலயம்,
  • துர்கையம்மன் ஆலயம்,
  • செல்லியம்மன் ஆலயம்,
  • அடைஞ்சியம்மன் ஆலயம் என இன்னும் பல,.
தேவி எல்லம்மன் கோயில் முன்தோற்றம்
தேவி எல்லம்மன் அலங்காரம்

தேவி எல்லம்மன் கோயில்[தொகு]

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் அமாவசை அன்று பிரமாண்டமாகத் தெப்ப உற்சவமும் சிம்ம வாகன பார்வேட்டை உற்சவமும் அலங்கார வாண வேடிக்கைகளுடன் எல்லம்மனுக்குச் வெகுசிறப்பாகத் திருவிழா நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கொடியேற்று விழாவுடன் இனிதே தொடங்கி ஒவ்வொரு நாளும் பிரம்ம உற்சவத்தோடு கோலாகலமாக நடைபெறும்.

இறுதி நாள் திருவிழா அன்று, அனைத்து கிராம மக்களும் அவர்களது உறவினர்களோடு எல்லையம்மன் ஆலயத்திற்கு முன் உள்ள தெப்பக்குளத்திற்கு அருகாமையில் ஒன்று திரண்டு அம்மனைத் தரிசனம் செய்ய காத்திருப்பார்கள். எல்லம்மன் அலங்கரித்து முதலில் ஊஞ்சலில் அமர வைத்து பின் தெப்பலுக்கு கொண்டு செல்வர். தெப்பல் மூன்று முறை குளத்தைச் சுற்றிவர வாண வேடிக்கைகளுடன் திருவிழா நடைபெறும். பின் எல்லம்மன் ஊரைச் சுற்றி வீதிஉலா வர மக்கள் அனைவரும் தரிசனம் செய்து திருவிழாவை இனிதே கொண்டாடி மகிழ்வர். மறுநாள் தெரு கூத்து அல்லது நாடகம் நடைபெற இந்தத் திருவிழா இனிதே முடிவடைகிறது.

தெப்ப உற்சவம் புகைப்படத் தொகுப்பு[தொகு]

பிரம்ம உற்சவங்கள்[தொகு]

ரேணுகாபரமேஸ்வரி அலங்காரம்
நாள் அம்மன் வீதி உலா
நாள் 1 கொடியேற்று விழா, பார்வதியம்மாள், எல்லம்மன் கிரக புஷ்ப அலங்காரம் பம்பை
நாள் 2 அருள்மிகு துர்கையம்மன்
நாள் 3 அருள்மிகு சாமுண்டீஸ்வரி
நாள் 4 அருள்மிகு ரேணுகாபரமேஸ்வரி
நாள் 5 அருள்மிகு மீனாட்சி அம்மன்
நாள் 6 அருள்மிகு ஆண்டாள் அம்மன்
நாள் 7 அருள்மிகு இராஜராஜேஸ்வரி
நாள் 8 அருள்மிகு கன்னியம்மன்
நாள் 9 அருள்மிகு காமாட்சியம்மன்
நாள் 10 தேவி எல்லம்மன் சிம்ம வாகன பார்வேட்டை
நாள் 11 சந்தன காப்பு அலங்காரம்

இது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரி அடி விழா, ஆடி மாதம் கங்கை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் என பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

பள்ளிக்கூடம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1923-ல்[10] ஆரம்பிக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. மேல் வகுப்பு படிக்க மாணவர்கள் வாலாஜாபாத் செல்ல வேண்டி இருந்த காலம் மாறி 2006-ல் இந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக மாறியது.

போக்குவரத்து[தொகு]

கிராம மக்கள் வணிகம் செய்ய வாலாஜாபாத் பேரூராட்சிக்கு செல்வது வழக்கம். எனவே பெரும்பாலும் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கிராம மக்கள் காஞ்சிபுரம், சென்னை என நகராட்சிகளுக்கு செல்ல அரசு பேருந்துகளையும் நம்பி இருக்கின்றனர். நத்தாநல்லூருக்கு என தனி பேருந்து இல்லை. எனவே, மக்கள் 1.5 மைல் தூரத்தில் உள்ள தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலை 48-க்கு செல்கின்றனர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு.

தொழில்[தொகு]

பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது.

மதம்[தொகு]

90 சதவீதம் இந்து மத மக்கள். சிலர் சமீப காலங்களில் கிருத்துவ மதத்திற்கு மாறி வருகின்றனர்.

தியான சபை[தொகு]

  • துரைமுருகர் சிவ மரபு சித்தாந்த தியான சபை,[11] நத்தாநல்லூர்

அருகில் உள்ள கிராமங்கள், நகரங்கள்[தொகு]

பெயர் தூரம்
புளியம்பாக்கம் 2.4 கி.மீ
கட்டவாக்கம் 2.5 கி.மீ
சங்கராபுரம் 5.5 கி.மீ
ஊத்துக்காடு 5.7 கி.மீ
தென்னேரி 8.1 கி.மீ
வாலாஜாபாத் 5.9 கி.மீ
காஞ்சிபுரம் 20.2 கி.மீ
தாம்பரம் 36.6 கி.மீ

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  4. Arasakumar Thirunavukkarasu, Mr. "Kanchipuram Village Panchayat Presidents list 2011" (PDF). Website. District Administration, Kancheepuram. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2013.
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0004&tlkname=Kancheepuram%20%20330304
  6. http://tnmaps.tn.nic.in/district.php
  7. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Walajabad&region=2&lvl=block&size=1200
  8. http://censusindia.gov.in/NprStateReport.aspx?stcd=33&distcd=03&tslcode=006
  9. Arasakumar Thirunavukkarasu, Mr. "National Population Register". Website. Census Of India. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2013.
  10. http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33030201701
  11. http://www.templedivinesuccess.com

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


https://ta.wikipedia.org/wiki/எஃப்எல்ஸ்மித்[தொகு]

எஃப்எல்ஸ்மித்
வகைபொது வர்த்தகம் (OMXFLS)
நிறுவுகை1882
நிறுவனர்(கள்)ஃபிரெட்ரிக் லேஸ்சு ஸ்மித்
தலைமையகம்கோபன்ஹேகன், டென்மார்க்
முதன்மை நபர்கள்தாமஸ் சூல்ஸ் (Group CEO)
உற்பத்திகள்சிமெண்ட் மற்றும் கனிம தொழில் துறைகளுக்கு தேவையான இயந்திரங்கள்,அமைப்புமுறைகள் மற்றும் சேவைகள்
வருமானம்DKK 24.849 பில்லியன்(நிதியாண்டு 2012-13ல்)[1]
பணியாளர்15,900 (2012-ம் ஆண்டு முடிவில்)[1]
இணையத்தளம்www.flsmidth.com

எஃப்எல்ஸ்மித் & கோ A/S (FLSmidth & Co. A/S, எஃப்எல்எஸ் ) என்பது டென்மார்க்கில் கோபன்ஹேகனை தலைமையிடமாகக் கொண்டுள்ள பன்னாட்டு பொறியியல் நிறுவனமாகும். இது உலக அளவில் சுமார் 15,900-ம் ஊழியர்களைக் கொண்டு சிமெண்ட் மற்றும் கனிம தொழில் துறைகளுக்கு தேவையான தொழிற்சாலைகள், இயந்திரங்கள், அமைப்புமுறைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் கோபன்ஹேகனின் NASDAQ OMX பங்கு மாற்றகத்தில் C20 குறியீட்டு பெற்ற நிறுவனமாகும். இது உலகம் முழுவதிலும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

எஃப்எல்ஸ்மித் & கோ A/S 1882 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி ஃபிரெட்ரிக் லேஸ்சு ஸ்மித் என்பவரால் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NASDAQ OMX 2012". NASDAQ OMX. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)



https://ta.wikipedia.org/wiki/ராயல் என்ஃபீல்ட் (இந்தியா)[தொகு]

ராயல் என்ஃபீல்ட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஎன்ஃபீல்ட் இந்தியாவாக 1955-ல் நிறுவப்பட்டது
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைமோட்டார் வாகனம்
உற்பத்திகள்புல்லட் மோட்டார் சைக்கிள்
தாய் நிறுவனம்எய்சர் மோட்டார்ஸ்
இணையத்தளம்www.royalenfield.com

ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். முற்காலத்தில் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள், ராயல் என்ஃபீல்ட் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் (தற்போது எய்சர் மோட்டாரின் துணை நிறுவனம்) இவை அனைத்தும் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களாக சிறந்து விளங்கின. [1] இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.[2]

வரலாறு[தொகு]

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்கியது. In 1955, the Redditch company partnered with Madras Motors in India to form 'Enfield India' to assemble, under licence, the 350 cc Royal Enfield Bullet motorcycle in Madras (now called Chennai). The first machines were assembled entirely from components shipped from England. In 1957, the tooling was sold to Enfield India so that they could manufacture components. By 1962, all components were made in India. The Indian Enfield uses the 1960 engine (with metric bearing sizes), in the pre-1956 design frame.

An independent manufacturer since the demise of Royal Enfield in England, Enfield India still makes an essentially similar bike in 350 cc and 500 cc forms today, along with several different models for different market segments.[3]

In 1986, a British civil servant, Raja Narayan, returned to India and organised an export arm for the company to market the Bullet in England. Starting with a Bullet 350 in 1986, he was soon giving feedback that led to improvements. By 1989, the Enfield Bullet appeared in UK motorcycle shows.

In 1994, Eicher Group bought into Enfield India.[4] In late 1995, the Enfield India firm acquired the rights to the name Royal Enfield. Royal Enfield of India now sells motorcycles in over twenty countries.

புதிய வகைகள்[தொகு]

[[File:Thunderbird350.jpg|thumb|ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350சிசி at தேவாங்கர், கர்நாடகம் கடந்த சில வருடங்களாக பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உலக அளவில் விற்கப்படுகின்றன.

  • புல்லட் 350 மற்றும் 500
  • புல்லட் எலக்ட்ரா
  • க்ளாசிக் டிசர்ட் ஸ்டார்ம்
  • க்ளாசிக் க்ரோம்
  • க்ளாசிக் பேட்டில் கிரீன்
  • க்ளாசிக் 350 மற்றும் 500
  • தண்டர்பேர்ட் 350 மற்றும் 500
  • காண்டினென்டல் ஜிடி

ராயல் என்ஃபீல்ட் 1995-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யபடுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் வகைகள்:

  • க்ளாசிக் 500
  • புல்லட் எலக்ட்ரா - எக்ஸ்
  • புல்லட் எலக்ட்ரா - க்ளாசிக்

Royal Enfield models[தொகு]

Bullet 500 cc[தொகு]

[[File:Royal Enfield Bullet, Rewalsar 2010.jpg|thumb|Royal Enfield Bullet, Rewalsar Lake, Himachel Pradesh. 2010]] The Royal Enfield Bullet is a 500 cc standard motorcycle.

List of vehicles manufactured by Royal Enfield, India[தொகு]

  • Classic (350 & 500 cc) - close to the original 1955 specification with some basic modifications, five-speed gear box and left foot gear shift.
  • Bullet 500 ES - Classic with electric start and four-speed gearbox
  • Bullet Continental - US model 350 or 500 with four-speed gearbox with left foot gear change.
  • Bullet Sixty-5 - Bullet 500 ES with new five-speed gearbox and left foot gear change.
  • Lightning 500cc - four-speed cast iron engine. Cruiser model on which the Thunderbird is based.
  • Lightning 535cc - four-speed cast-iron engine, cruiser looks. Discontinued in 2005.
  • Thunderbird (350 cc)- New five-speed gearbox, left foot gear change, stylish look with dual colour/shade body, curved handle bars and electric start. It is also compliant with UK/EU emission standards.
  • Thunderbird (500 cc)- New five-speed gearbox, left foot gear change, stylish look with single black colour/shade body, curved handle bars and electric start. It is also compliant with UK/EU emission standards.
  • Bullet Electra-X (500 cc) - modified/re-designed lean burn, alloy barreled engine with the new gearbox and many chassis modifications. The Electra-X looks like a modified and improved Bullet.
  • Bullet Machismo 350/500
  • Mini-Bullet 200
  • * Mofa a 22 cc shock-absorber-less mobike.
  • Bullet Electra 35
  • Standard Bullet 350
  • Bullet 500  cc

The Fury, Explorer and Silver plus were obtained from Zündapp, a German motorcycle company which went bankrupt in 1984. Zündapp entry-level models of small, lightweight two-stroke two-wheelers were built by Enfield India (as the company then was) in a plant at Ranipet, near Chennai. These were the 50 cc Silver Plus step-through moped, and the Explorer and Fury 175 motorcycles. The Fury had a five-speed gearbox, and a hydraulic disc brake.

EGLI Super Bullet[தொகு]

Swiss motorcycle tuner Fritz W. Egli, a distributor of Royal Enfield motorcycle, was approached by a Russian customer to create the Egli Super Bullet. The basis for this bike is Egli’s use of a central tube frame constructed from nickel-plated chromium-molybdenum steel. The engine is equipped with an aluminium cylinder, US-sourced piston, larger valves in a redesigned cylinder head, longer stroke crankshaft, special main bearings, dry clutch, timing belt primary drive and 36 mm Keihin flat-slide carburettors. The output is 40 hp (30 kW) from a 624 cc engine fed via an electric pump from a classic-looking aluminium tank good.[5]

Royal Enfield Super bike taurus (Diesel)[தொகு]

Royal Enfield in India built a diesel motorcycle. A 6.5 hp (4.8 kW) industrial diesel was installed in the frame of the British-based Royal Enfield bullet 350cc. Its fuel consumption was around 200 மைல்கள் per imperial gallon (1.4 L/100 km; 170 mpg‑US). Initially street mechanics were mounting this engine in used Bullets, like retro Royal Enfield Bikes, with the 350 cc retrofit engine developing 18 hp (13 kW). On seeing the success of these bikes; Royal Enfield started manufacturing Bullets with the diesel engine and named it the Taurus. The Taurus was available with an electric starter. It was characterised as very noisy, slow and with excessive vibrations. The company subsequently stopped its production.

Enfield MOFA[தொகு]

The Enfield MOFA is certainly one of the odd machines coming out from the Enfield family. Enfield bikes are generally classified as rugged, powerful bikes. Although historically it has come out with the light weight 125 cc Royal Enfield WD/RE during world war II for the British troops, the launch of MOFA a 22 cc shock absorber less bike in the late 1980s was a significant deviation from its established practices. The MOFA was a very light weight, fuel efficient (almost up to 90 km a litre) bike. With a top speed of around 25 km/hr it was not really a vehicle useful for speeding across the town. A MOFA did not require registration from a Road transport Officer and for all practical purposes it could be called as a bicycle mounted with an engine. With the advent of other low powered two wheelers, MOFA subsequently lost out and it is no longer produced. But today there is some interest in collectors about this bike because of its unique design which has rarely been found in the two wheeler market.[6]

Promoting riding[தொகு]

As the only genuine touring motorcycle manufactured in India, Royal Enfield has more recently stayed away from regular mass media advertising and has concentrated more on building its brand around the values that the brand stands for – riding and eating up the miles. It has very much positioned itself as a cult brand and focuses on making Enfield owners interact with each other by means of various rides and events to further strengthen the cult status. Royal Enfield strongly promotes leisure motorcycling as a lifestyle and encourages Royal Enfield riders/owners to keep riding.[7] In this regard, the company organises annual events and rides such as the Himalayan Odyssey, the tour of the Rann of Kutch, the tour of NH 17 (Mumbai to Goa), the Tour of Rajasthan, the tour of the North East and the Southern Odyssey. It also organizes the Annual festival of biking, Rider Mania in Goa which attracts Royal Enfield riders from all over. In addition to organizing events, enfield owners can interact with other enfield owners on the company website for planning trips. The website allows users to enter their trip details on a calendar which everyone can view.[8] One can leave their contact details and other users can contact them and join them for the trips.

See also[தொகு]

References[தொகு]

  1. Varun Sinha (15 சனவரி 2014). "Royal Enfield's success boosts Eicher Motors fortunes". என்டிடிவி.
  2. Samanth Subramanian (4 சனவரி 2014). "Royal Enfield Bullet: India's cult motorcycle takes on the world". த நியூயார்க் டைம்ஸ்.
  3. [1] Royal-Enfield History (Retrieved 22 October 2006)
  4. [2] Royal Enfield 1991 - 2000 Enfield becomes Royal Enfield (Retrieved 30 October 2006)
  5. http://www.bikervoodoo.com/2008/04/02/egli-royal-enfield-super-bullet-624cc/ Egli Super Bullet 624cc
  6. "Slow motion". தி இந்து. ஏப்ரல் 27, 2010. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Grant Ray (ஏப்ரல் 25, 2008). "W+K Delhi launches Royal Enfield's 'Tripper' campaign for 2008". rideapart.com. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. [3]

External links[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Royal Enfield motorcycles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Major Indian motorcycle manufacturers



https://ta.wikipedia.org/wiki/ராயல் என்ஃபீல்ட்[தொகு]

என்ஃபீல்ட் சைக்கிள் கோ. லிமிட்.
பிந்தியதுராயல் என்ஃபீல்ட் (இந்தியா)
நிறுவுகைஎன்ஃபீல்ட் மேனுபாக்சரிங் கோ. லிமிட். - ஆக 1893-ல் நிறுவப்பட்டது
செயலற்றது1971
தலைமையகம்ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர், இங்கிலாந்து
முதன்மை நபர்கள்நிறுவனர் ஆல்பர்ட் இயேடி மற்றும் and இராபர்ட் வாக்கர் ஸ்மித்
தொழில்துறைமோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், புல் அறு பொறி
உற்பத்திகள்ராயல் என்ஃபீல்ட் கிளிப்பர், குருசடர், ராயல் என்ஃபீல்ட் புல்லட், இன்டர்செப்டர், ராயல் என்ஃபீல்ட் WD/RE, ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியோர்

ராயல் என்ஃபீல்ட் என்கிற பெயரால் என்ஃபீல்ட் சைக்கிள் நிறுவனம் மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், புல் அறு பொறி மற்றும் நிலையான இயந்திரங்களை தயாரித்து வந்தது. The legacy of weapons manufacture is reflected in the logo, a cannon, and their motto "Made like a gun, goes like a bullet". Use of the brand name Royal Enfield was licensed by The Crown in 1890. The original Redditch, Worcestershire based company was sold to Norton-Villiers-Triumph (NVT) in 1968.

Royal Enfield produced bicycles at its Redditch factory until it closed in early 1967. The company's last new bicycle was the 'Revelation' small wheeler, which was released in 1965.[1] Production of motorcycles ceased in 1970 and the company was dissolved in 1971.[2]

In 1956 Enfield of India started assembling Bullet motorcycles under licence from UK components, and by 1962 were manufacturing complete bikes. Enfield of India bought the rights to use the Royal Enfield name in 1995. Royal Enfield production, based in Tiruvottiyur, Chennai, continues and Royal Enfield is now the oldest motorcycle brand in the world still in production with the Bullet model enjoying the longest motorcycle production run of all time.[3][4] In May 2013 a new assembly facility was started at Oragadam, Chennai.[5]

History[தொகு]

Royal Enfield Quadricycle

In 1893, the Enfield Manufacturing Company Ltd was registered to manufacture bicycles, adopting the branding Royal Enfield.

By 1899, Royal Enfield were producing a quadricycle – a bicycle modified by adding a wrap-around four-wheeled frame, retaining a rear rider-saddle with handlebars – having a front-mounted passenger seat, driven by a rear-mounted De Dion engine.[6]

After experimenting with a heavy bicycle frame fitted with a Minerva engine clamped to the front downtube, Enfield built their first motorcycle in 1901 with a 239 cc engine.

In 1907, Enfield merged with the Alldays & Onions Pneumatic Engineering Co. of Birmingham, and began manufacturing the Enfield-Allday automobile.

By 1910, Royal Enfield was using 344 cc Swiss Motosacoche V-Twin engines, or large-displacement JAP and Vickers-Wolseley engines.[7]
1913 Enfield 425cc

In 1912, the Royal Enfield Model 180 sidecar combination was introduced with a 770 cc V-twin JAP engine which was raced successfully in the Isle of Man TT and at Brooklands.[5]

First World War (1911–1921)[தொகு]

In 1914 Enfield supplied large numbers of motorcycles to the British War Department and also won a motorcycle contract for the Imperial Russian Government. Enfield used its own 225 cc two-stroke single and 425 cc V-twin engines.[8] They also produced an 8 hp motorcycle sidecar model fitted with a Vickers machine gun.[5]

Inter-war years (1921–1939)[தொகு]

1923 Royal Enfield 225cc

In 1921, Enfield developed a new 976 cc twin, and in 1924 launched the first Enfield four-stroke 350 cc single using a Prestwich Industries engine. In 1928, Royal Enfield began using the bulbous 'saddle' tanks and centre-spring girder front forks, one of the first companies to do so. Even though it was trading at a loss in the depression years of the 1930s, the company was able to rely on reserves to keep going. In 1931, Albert Eddie, one of the founders of the company, died and his partner R.W. Smith died soon afterwards in 1933.[5]

Second World War (1939–1945)[தொகு]

During World War II, The Enfield Cycle Company was called upon by the British authorities to develop and manufacture military motorcycles. The models produced for the military were the WD/C 350 cc sidevalve, WD/CO 350 cc OHV, WD/D 250 cc SV, WD/G 350 cc OHV and WD/L 570 cc SV. One of the most well-known Enfields was the Royal Enfield WD/RE, known as the Flying Flea, a lightweight 125 cc motorcycle designed to be dropped by parachute with airborne troops.[5]

In order to establish a facility not vulnerable to the wartime bombing of the Midlands, an underground factory was set up, starting in 1942, in a disused "Bath Stone" quarry at Westwood, near Bradford-on-Avon, Wiltshire. Many staff were transferred from Redditch and an estate of "prefabs" was built in Westwood to house them.

Royal Enfield in Madrid, Spain

As well as motorcycle manufacture, it built other equipment for the war effort such as mechanical "predictors" for anti-aircraft gunnery: the manufacture of such high precision equipment was helped by the constant temperature underground.

After the war the factory continued, concentrating on engine manufacture and high precision machining. After production of Royal Enfield motorcycles ceased, the precision engineering activities continued until the final demise of the company.

Postwar Model G and Model J and ex-military C and CO (1946–1954)[தொகு]

Postwar, Royal Enfield resumed production of the single cylinder ohv 350cc model G and 500cc Model J, with rigid rear frame and telescopic front forks. These were ride-to-work basic models, in a world hungry for transport. A large number of factory reconditioned ex-military sv Model C and ohv Model CO singles were also offered for sale, as they were sold off as surplus by various military services.[9]

Springframe Bullets 350cc 1949-1970[தொகு]

In 1948, a groundbreaking development in the form of rear suspension springing was developed, initially for competition model "trials" models (modern enduro type machines), but this was soon offered on the roadgoing Model Bullet 350cc, a single cylinder OHV. This was a very popular seller, offering a comfortable ride. A 500cc version appeared shortly after. A later 1950s version of the Bullet manufacturing rights and jigs, dies and tools was sold to India for manufacture there, and where developed versions continue to this day.[9]

500 Twins, Meteors, Super Meteors and Constellations 1949-1963[தொகு]

In 1949, Royal Enfields version of the now popular selling parallel twins appeared. This 500cc version was the forerunner of a range of Royal Enfield Meteors, 700cc Super Meteors and 700cc Constellations. Offering good performance at modest cost, these sold widely, if somewhat quietly in reputation. The 700cc Royal Enfield Constellation Twin has been described as the first Superbike. [10]

250 cc models[தொகு]

Royal Enfield Crusader

The 250cc class was important in the UK as it was the largest engine which a 'learner' could ride without passing a test. In the late 1950s and early 1960s, Royal Enfield produced a number of 250 cc machines, including a racer, the 'GP'[11] and a Scrambler, the 'Moto-X'.[12] The Clipper was a base-model tourer with the biggest-seller being the Crusader, a 248 cc pushrod OHV single producing 18 bhp (13 kW).

RE GT with flyscreen
RE GT with Avon Speedflow nosecone fairing
In 1965, a 21 bhp (16 kW) variant called the Continental GT, with red GRP tank, five-speed gearbox (which was also an option on the Crusader), clip-on handlebars, rearset footrests, swept pipe and hump-backed seat was launched. It sold well with its race-styling including a fly-screen resembling a race number plate which doubled as a front number plate mount.[13]
RE Turbo Twin
The Avon 'Speedflow' full sports fairing was available as an extra in complementary factory colours of red and white.[14]

Other variants were the Olympic[12] and 250 Super 5, notable for use of leading-link front suspension (all the other 250 road models had conventional telescopic forks) and the 250 'Turbo Twin', fitted with the Villiers 247 cc twin cylinder two-stroke engine.

The Royal Enfield GP production-volume racer was first raced in the Manx Grand Prix in September, 1964. Developed in conjunction with Royal Enfield Racing Manager Geoff Duke[11] the first public appearance was at Earls Court Show in November, 1964. Using a duplex-tube frame, leading link forks and one-piece tank and seat unit, the 250cc two-stroke single engine was similar to other small capacity race machines offered from rivals Greeves, Cotton, DMW and particularly Villiers,[15][16] which provided the engines for these marques and many other manufacturers and bike-builders including the 'Starmaker' competition engine used for the Scorpion racer and Sprite scrambler.[12]

Royal Enfield Interceptor[தொகு]

Royal Enfield Interceptor motorcycle

During the onslaught of the Japanese motorcycle manufacturers in the late sixties and early seventies, the English factories made a final attempt with the 1962–;1968 [17] series I and Series II. Made largely for the US market, it sported lots of chrome and strong performance, completing the quarter mile in less than 13 seconds at speeds well above 175 km/h (105 mph).[18] It became very popular in the US, but the classic mistake of not being able to supply this demand added to the demise of this last English-made Royal Enfield.[19]

The Redditch factory ceased production in 1967 and the Bradford-on-Avon factory closed in 1970, which meant the end of the British Royal Enfield. After the factory closed a little over two hundred Series II Interceptor engines were stranded at the dock in 1970. These engines had been on their way to Floyd Clymer in the US; but Clymer had just died and his export agents, Mitchell's of Birmingham, were left to dispose of the engines. They approached the Rickman brothers for a frame. The main problem of the Rickman brothers had always been engine supplies, so a limited run of Rickman Interceptors were promptly built.[20]

As far as the motorcycle brand goes, though, it would appear that Royal Enfield is the only motorcycle brand to span three centuries, and still going, with continuous production. A few of the original Redditch factory buildings remain (2009) and are part of the Enfield Industrial Estate.

இந்தியர்களின் என்ஃபீல்ட்[தொகு]

1955 முதல் 1959 வரை, ராயல் என்ஃபீல்ட் Royal Enfields were painted red, and marketed in the USA as Indian Motorcycles by the Brockhouse Corporation, who had control of the Indian Sales Corporation (and therefore Indian Motorcycles) and had stopped manufacturing all American Indians in the Springfield factory in 1953. But Americans were not impressed by the badge engineering and the marketing agreement ended in 1960, and from 1961, Royal Enfields were available in the US under their own name. The largest Enfield 'Indian' was a 700 cc twin named the Chief, like its American predecessors.[21]

என்ஃபீல்ட் இந்தியா (1949 முதல்)[தொகு]

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இந்தியாவில் விற்கப்படுகின்றன. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்கியது. .[22] 1955-ஆம் ஆண்டு, ரெட்டிட்ச் நிறுவனம் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் மொட்டார்சுடன் இணைந்து "என்ஃபீல்ட் இந்தியா"வை உருவாக்கி, உரிமம் பெற்று ராயல் என்ஃபீல்ட் 350சிசி ரக புல்லட் மோட்டார் சைக்கிள்களை சென்னையில் பொருத்தி வந்தது. இந்திய சட்டத்தின் கீழ், சென்னை மோட்டார்ஸ் நிறுவனம் பெரும்பாலான பங்குகளை (50% மேல்) சொந்தமாக்கியது. 1957 ஆம் ஆண்டு கருவியமைப்பிற்காக உபகரணங்கள் என்ஃபீல்ட் இந்தியா நிறுவனத்திற்கு பாகங்களை தயாரிப்பதற்காக விற்கப்பட்டது. என்ஃபீல்ட் இந்தியா, இந்தியாவில் தயாரித்து விற்றுவந்தது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

References[தொகு]

  1. [4] Royal Enfield Revelation (retrieved 26 August 2013).
  2. Millers's Classic Motorcycles Price Guide 1995 Volume II, p.78. Judith and Martin Miller, general Editor Valerie Lewis.
  3. Varun Sinha (15 சனவரி 2014). "Royal Enfield's success boosts Eicher Motors fortunes". என்டிடிவி.
  4. Samanth Subramanian (4 சனவரி 2014). "Royal Enfield Bullet: India's cult motorcycle takes on the world". த நியூயார்க் டைம்ஸ்.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 De Cet, Mirco (2005). Quentin Daniel. ed. The Complete Encyclopedia of Classic Motorcycles. Rebo International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-366-1497-9. 
  6. [5] Grace's Industrial Guide 1900 advertisement Retrieved 2013-12-31
  7. "Royal Enfield". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2009.
  8. "The History of the Marque". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2009.
  9. 9.0 9.1 "Royal Enfield By Miles the Best" book by Gordon May
  10. "Royal Enfield By Miles the Best", book by Gordon May
  11. 11.0 11.1 Motor Cycle, 9 September 1965. p.371 SLIM and LOW by David Dixon. Track test at Oulton Park of RE GP with Racing Manager Geoff Duke. Accessed 2013-08-18
  12. 12.0 12.1 12.2 Motor Cycle, 19 November 1964. 'Earls Court Show Guide'. p.847 "Geoff Duke demonstrates the riding position of the new Royal Enfield racer..." and p.860. [images]:caption:" Britain's newest racing two-fifties, the Scorpion and...Royal Enfield". [Royal Enfield stand] "The preliminary range announcement brought an interesting newcomer in the leading-link fork Olympic sportster....a highly potent super-sports (the Continental GT) and a very tough looking Starmaker scrambler....off came the dust sheets and there stood a two-fifty production racer with a Redditch-built power unit!".Accessed 2013-08-18
  13. Motor Cycle, 19 November 1964. 'Brighton Show Guide'. p.17. Royal Enfield "The new Continental GT" full-page factory advertisement. Accessed 2013-08-18
  14. Motorcycle Mechanics, August 1966 p.48 'Fancy a Fairing?' [image]caption: "This is the new 'Speedflow' shell from Mitchenall Bros.; it is finished in red and white. Produced for the Royal Enfield GT, it retails complete at £26".
  15. Royal Enfield 250GP at Bonhams Retrieved 2014-04-20
  16. Motor Cycle, 19 November 1964. 'Earls Court Show Guide'. p.880 'Show Snips'. [image]"...Starmaker-powered road racer displayed on the Villiers stand: the machine is—completely—a Villiers and will be factory-sponsored in next year's short-circuit meetings; rider, probably, will be Pater Inchley" "..the Starmaker itself in its various forms can be supplied to owners of machines at present using other Villiers engines. Orders can be placed direct with the factory, or through dealers." Accessed 2013-08-18
  17. [6] 736 cc Interceptor model (retrieved 22 October 2006).
  18. Robert Smith (மே–June 2009). "1968 Royal Enfield Interceptor: England's Forgotten Twin". Motorcycle Classics. பார்க்கப்பட்ட நாள் 2009-08-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  19. [7] Is-it-a-lemon Enfield review (retrieved 22 October 2006).
  20. Gary Ilminen (சனவரி–February 2010). "1971 Rickman-Enfield Interceptor". Motorcycle Classics. பார்க்கப்பட்ட நாள் 2010-05-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  21. Post 1953 Indian Motorcycle History - The Floyd Clymer Indian Retrieved 2014-09-10
  22. [8] IanChadwick Enfield India (retrieved 22 October 2006).

External links[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Royal Enfield motorcycles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:British motorcycle manufacturers

https://ta.wikipedia.org/wiki/ஊத்துக்காடு[தொகு]

ஊத்துக்காடு
—  கிராமம்  —
ஊத்துக்காடு
இருப்பிடம்: ஊத்துக்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°47′27.1″N 79°49′16.8″E / 12.790861°N 79.821333°E / 12.790861; 79.821333{{#coordinates:}}: cannot have more than one primary tag per page
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி .து[4]
மக்கள் தொகை

அடர்த்தி

4,528 (2011)

519/km2 (1,344/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.73 சதுர கிலோமீட்டர்கள் (3.37 sq mi)

74.4 மீட்டர்கள் (244 அடி)

குறியீடுகள்

ஊத்துக்காடு (Uthukadu) தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தில், உள்ள சிறிய கிராமம் ஆகும்..[5][6][7][8][9]

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, ஊத்துக்காடு வழியாக செல்கிறது. ஊத்துக்காடுக்கு 4.5 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேருராட்சியும் 19.7 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 67.7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஊத்துக்காடு வரலாறு[தொகு]

களைப்படைந்த மன்னன்[தொகு]

தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜய நகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயருக்கு சிறப்பிடம் உண்டு. ஒருமுறை கிருஷ்ணதேவராயர் படைகள், பரிவாரங்கள் இன்றி தனியாக ஒரு நாயை மட்டும் துணையாக கொண்டு காட்டுக்கு வேட்டையாட சென்றார். வேட்டையாடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட கிருஷ்ணதேவராயருக்கு காட்டில் நேரம் போனதே தெரியவில்லை. வெகுநேரம் ஆகிவிட்ட சூழ்நிலையில் மன்னருக்கு அதிக தாகம் எடுத்தது. பல இடங்களில் நீர் நிலைகளைத் தேடிப்பார்த்து சோர்ந்து விட்ட அவர், ஒரு மரத்தின் அடியில் களைப்பாக அமர்ந்துவிட்டார். அவருடன் சென்ற நாய், தனது மன்னனின் நிலைகண்டு எங்காவது நீர்நிலை தென்படுகிறதா என்று தேடியது. வெகுதூரம் சென்ற அந்த நாய் ஓரிடத்தில் நீர்நிலையைக் கண்டது. பின்னர் அந்த நீரில் தனது உடலை நனைத்துக் கொண்டு மன்னன் இருந்த இடத்துக்கு விரைந்தது.

எல்லம்மன் கோயில் ஓவியம்

தடாகத்தில் அம்மன் சிலை[தொகு]

அங்கு தாகத்தின் களைப்பால் கண்ணயர்ந்து போய் இருந்த மன்னனின் முன்பாக தனது உடலை சிலிர்த்தது. அதில் இருந்து தெறித்த நீர் முகத்தில் பட்டு மன்னன் கண் திறந்தான். விழித்தெழுந்த மன்னர் தனது வள்ர்ப்பு நாய், நீர் தடாகம் உள்ளதை கண்டறிந்து வந்திருப்பதை புரிந்து கொண்டு எழுந்தார். நாயானது, குரைத்தபடியே நீர் தடாகத்தை நோக்கி ஓடியது. தடாகத்தை அடைந்ததும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் நீரை பருக முயன்றார்.

ஊத்துக்காடு எல்லம்மன் கோயில் தெப்பகுளம்

அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சைப்பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை அவர் பார்த்துக் கொண்டிருந்த வினாடி, நீர் தடாகத்தில் இருந்து ஊற்று தண்ணீர் போல் நீர் மேல்நோக்கி வெளியேறியது. அந்த ஆச்சரியம் மன்னருக்கு விலகும் முன்பாக கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று பேரிரைச்சலுடன் மேலெழுந்து வருவதைக் கண்டார்.

ஊற்றுக்காடு எல்லையம்மன்[தொகு]

இதற்கிடையில் வேட்டைக்கு சென்ற மன்னர் வர காலதாமதம் ஏற்பட்டதால், சேவகர்கள் அனைவரும் காட்டிற்கு மன்னனை தேடி வந்தனர். அவர்களும் நீர் தடாகம் இருக்கும் பகுதிக்கு வந்து ஆச்சரியத்தை கண்டனர். அம்மன் சிலையை வெளியே கொண்டுவரும்படி சேவகர்களுக்கு, மன்னன் உத்தரவிட்டான். இரும்புவலை தயார் செய்து சிலை வெளியே கொண்டுவரப்பட்டது. சிலையை வெளிக்கொண்டு வந்ததும் மன்னன் தனது உடலை தரையில் சாய்த்து அம்மனை வழிபட்டான். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் நல்வாழ்வு பெறும் வகையில் அந்த பகுதியிலேயே பெரிய ஆலயத்தை கட்டி அம்மனை அங்கு பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தான். அம்மன் சிலை காட்டு எல்லைப்பகுதி ஊற்றுநீர் தடாகத்தில் கிடைத்ததால், அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று பெயரிடப்பட்டது. தற்போது ஊற்றுக்காடு மருவி ஊத்துக்காடு என்றாகி விட்டது.[10][11][12]

நடைபெறும் விழாக்கள்[தொகு]

ஊத்துக்காடில் பல்வேறு ஆலயங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது.

ஊத்துக்காடில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.

  • எல்லையம்மன் ஆலயம்,
  • பெருமாள் ஆலயம்,
  • விநாயகர் ஆலயம்,
  • மகாலிங்கேஸ்வரர் ஆலயம், என இன்னும் பல,.
அருள்மிகு ஸ்ரீ எல்லம்மன் ஆலயம் முன்தோற்றம்

அருள்மிகு ஸ்ரீ எல்லம்மன் கோயில் திருவிழா[தொகு]

கூம்பு வடிவில் பலிபீடம்[தொகு]

மன்னன் மெய்க்காப்பாள்ர் ஒருவரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், தன்னை ஊரின் கிழக்கு பகுதியில் வைத்து வழிபடும்படி கூறினார். அதன்படியே எல்லையம்மன் கோவிலை ஊரின் கிழக்கு பகுதியில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்த சிறிது நேரத்தில் எல்லையம்மனின் உக்கிர பார்வையால், அந்த பகுதி பற்றி எரிந்தது. இதனால் ஊர் மக்கள் பயந்து போயினர். அப்போது பூசாரியின் அறிவுரைப்படி அம்மனின் திருவுருவசிலை நுழைவு வாயிலை பார்த்தபடி நேர் எதிராக வைக்காமல், சற்று விலகியபடி வைக்கப்பட்டது. பின்னர் அம்மனை சாந்தப்படுத்தும் பூஜைகள் செய்து சாந்த ரூபிணியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அம்மனின் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள்ளே நுழைந்ததும் நான்கு கால் மண்டபத்தை காணலாம். தொடர்ந்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை அமைந்துள்ளது. மற்ற திருக்கோவில்களில் பலிபீடம் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமாக கூம்பு வடிவில் அமைந்துள்ளது. இதனால் ஊருக்குள் துர்தேவதைகள், பேய் பிசாசுகள் அண்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

எல்லம்மன் கோயில் - முகப்பு

கோவில் அமைப்பு[தொகு]

பக்தர்களுக்கு பல நலன்களை வழங்கி வரும் எல்லையம்மன் நான்கு கரங்களுடன் அருளாசி புரிகிறார். இடது மேல் கையில் சூலமும், வலது மேல் கையில் உடுக்கையும், மற்ற இருகைகளிலும் அபயம் மற்றும் வரதத்துடன் ஒரு காலை மடித்து மற்றொரு காலை மகிஷன் தலை மீது வைத்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாள் சிலையும் அமைந்துள்ளது.

கருவறையின் வெளிப்புறத்தில் வராகி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி துர்க்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னிதி, நவக்கிரக சன்னிதிகளும், சிவன் பார்வதி, விநாயகர் சன்னிதிகள் வடமேற்கு திசையிலும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறுகிறது. சித்திரை மூல நட்சத்திரம் அன்று அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அந்த நாளை பக்தர்கள் 10 நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடிவருகின்றனர். இந்த நாளில் பைரவ குளத்து நீரால் அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படும். 10 நாள் உற்சவத்தின் ஒரு நிகழ்ச்சியே தெப்ப உற்சவம். இந்த உற்சவத்தின் போது அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து திருக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும் சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூர விழா, கார்த்திகை தீபம், தைப்பூசம், நவராத்திரி விழாக்களும் சிறப்புற நடைபெறும்.

உப்பில்லாத வெண் பொங்கல் அம்மனுக்கு பிரசாதமாக படைக்கப்படுகிறது. தினமும் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவிலில் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. கோவிலில் 109 சிற்பங்கள் அடங்கிய 5 நிலை ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. கோபுர உச்சியில் உள்ள பிரதான கலசங்களில் ஒன்று தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் ஆலயம்[தொகு]

பொது தகவல்[தொகு]

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பல்லவ மன்னர்களின் கலை நயத்தைச் சொல்லும் வண்ணம் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பவர்மன் எனும் மன்னனால் இது கட்டப்பட்டது. நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, மிகப்பெரிய விமானங்களுடன் கலை நுட்பங்களும், அழகிய தூண்களும் மணி மண்டபமும் கொண்டு மிகப்பெரிய கோயிலாக இது விளங்கி வருகிறது.

தல வரலாறு[தொகு]

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பிரதேசத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஊத்துக்காடு புகழ்பெற்ற ஒரு கோட்டமாக பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் பதினெட்டுக் கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினார்கள். அதில் ஊத்துக்காடும் ஒன்று என்கிறது கல்வெட்டுத் தகவல். ஒரு சமயம் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனின் கையில் ஏதோ வழுவழுப்பான ஒன்று தென்பட்டது. உடனே தன் கையிலிருந்த குச்சியைக் கொண்டு தோண்டுகையில் ஒரு அழகான பாணலிங்கம் இருப்பதைக் கண்டான். இதை கவனித்த மற்ற சிறுவர்கள் அனைவரும் இது நம் முன்னோர்கள் வழிபட்ட கோயில் என்பதை உணர்ந்து நமசிவாய என கோஷமிட்டனர். பின் ஊருக்குள் சென்று நடந்ததை அனைத்தையும் ஊர் பெரியவர்களிடம் கூறி அவர்களை அழைத்து வந்தனர். பின் ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தினர்.அழகான மகா மண்டபம், பிரகாரம், ஓரிரு கல்வெட்டுகள், ஈசனின் லிங்கத் திருமேனி, நந்தி, பைரவர் சிலைகளை கண்டெடுத்தார்கள். தீபம் ஏற்றி சிவனுக்கு வஸ்திரம் அணிவித்தார்கள். இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை ஆகி இருந்த சிவலிங்கத் திருமேனியின் நாமம் என்ன என்பது எவருக்கும் தெரியாததால் அங்குள்ள பெரியவரிடம் நடந்ததைக் கூறினார்கள். இத்தனை நாள் மண்ணுக்குள் புதைந்து இருந்த சிவனை மகாலிங்கேஸ்வரர் எனவும், அம்மனை பெரியநாயகி எனவும் அழைக்குமாறு கூறியுள்ளார். அதன்படியே திருநாமம் வைத்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிக்கூடம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1968-ல்[13] ஆரம்பிக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

மக்களின் சராசரி கல்வியறிவு 76.12% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84.17%, பெண்களின் கல்வியறிவு 67.82% ஆகும்.

போக்குவரத்து[தொகு]

புத்தகரம் (டி 1) அரசு பேருந்து, சின்னிவாக்கம் அரசு பேருந்து, பிரசன்னா தனியார் பேருந்து மற்றும் காமாட்சி சிற்றுந்து ஆகியவை ஊத்துகாடுக்கு இயக்கப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றது. இவைமட்டுமல்லாமல் 2.2 கி.மீ தூரத்தில் உள்ள கூட்டுச்சாலையில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு.

தொழில்[தொகு]

பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது.

மதம்[தொகு]

90 சதவீதம் இந்து மத மக்கள்.

அருகில் உள்ள கிராமங்கள், நகரங்கள்[தொகு]

பெயர் தூரம்
புத்தகரம் 3.9 கி.மீ
நாயக்கன் குப்பம் 1.9 கி.மீ
நெய்குப்பம் 5.0 கி.மீ
கட்டவாக்கம் 4.2 கி.மீ
தென்னேரி 5.0 கி.மீ
நத்தாநல்லூர் 5.6 கி.மீ
வாலாஜாபாத் 4.5 கி.மீ
காஞ்சிபுரம் 19.7 கி.மீ
தாம்பரம் 39.4 கி.மீ

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  4. Arasakumar Thirunavukkarasu, Mr. "Kanchipuram Village Panchayat Presidents list 2011" (PDF). Website. District Administration, Kancheepuram. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2013.
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0004&tlkname=Kancheepuram%20%20330304
  6. http://tnmaps.tn.nic.in/district.php
  7. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Walajabad&region=2&lvl=block&size=1200
  8. http://censusindia.gov.in/(S(y2uup455qkm5b545nmkfyoni))/NprStateReport.aspx?stcd=33&distcd=03&tslcode=006
  9. Arasakumar Thirunavukkarasu, Mr. "National Population Register 2011". Website. Census Of India. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2013.
  10. http://uthukkadu.blogspot.in
  11. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=64088
  12. http://tamilsami.blogspot.in/2007/09/blog-post_605.html
  13. http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33030201903

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arasakumar/மணல்தொட்டி&oldid=3316030" இலிருந்து மீள்விக்கப்பட்டது