பயனர்:Anbudansrikanth

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணவர்களின் சேவைகளில்தான் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இன்றையக் காலக் கட்டத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு மாணவர் சமுதாயம் பல நல்ல யுக்திகளை கையாள வேண்டும். இந்த இந்திய மண் எதிரியையும் வாழ வைக்கின்ற கருணை மண். அதனால்தான் இந்த மண்ணில் மட்டும் மனித இனத்திற்கு எதிராக மரண தண்டனைகள் மறுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சிறைவாசத்தின் மூலம் அகிம்சை வழியில் அவர்களை திருத்தக்கூடிய கண்ணியம் இந்த மண்ணிற்கு உண்டு. கண்ணியத்தைக் கடைப் பிடிக்கக்கூடிய சட்டத் திட்டங்களைப் பின்பற்றக் கூடிய மாணவ சமுதாயம் உருவாக வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbudansrikanth&oldid=2015381" இலிருந்து மீள்விக்கப்பட்டது