பயனர்:Aadhitharajan/உருவாக்கம்
தோற்றம்
கார்கில் வெற்றி நகர்
[தொகு]கார்கில் வெற்றி நகர் என்பது திருவொற்றியூரில் கூவம் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். திருவொற்றியூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே தற்காலிக மாற்றுக்குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
போக்குவரத்து
[தொகு]இப்பகுதி எண்ணூர் - மணலி விரைவு சாலை அருகே அமைந்துள்ளது.
மா.போ.கா பேருந்துகள்
[தொகு]மாநகர போக்குவரத்து கழகத்தால் இங்கே இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- 159K - சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை.
- M56 - சென்னை உயர்நீதிமன்றம் பேருந்து நிலையம் வரை.