பயனர்:786haja

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் இர்ரகீம் என் பெயர்:- ஹாஜா மொஹிதீன் மனைவி பெயர்:- பாத்திமா ரிஷானா முன்னாள் மனைவி:-Putri Felianti (இந்தோனீசியா) புள்ளைகள்:-மூன்று புள்ளைகள் மார்க்கம்:-இஸ்லாம் மொழி:-முஸ்லீம் பிறந்த இடம்:-பெரிய நெசவு தெரு காயல்பட்டணம் நான் பொறந்து ஐந்து வயசில சிறிலங்காவுக்கு வந்துட்டம். எங்கட வாப்பா முந்தி எரச்சி கடை வச்சிருந்தார். ந்ல்ல பரகத் கிடைத்தது. இப்ப அவருக்கு வயசு ஆகிட்டுது. ஊட்டுல சும்மா இருக்கிறார். எங்கட பரம்பரை எல்லாம் காயல்பட்டணம் தான் இருக்கிறார்கள். எங்கட உம்மா நான் பிறந்த ஐந்து வயசில சிறிலங்கா வந்துவிட்டார்கள். என் வாப்பா காயல்பட்டணத்தில் வேறு பெண்ணை திருமணம் முடிச்சிட்டார். அதுக்கு பிறகு என் உம்மா கொழும்பில் திருமணம் முடித்தார்கள். அவரின் பெயர் சம்சுதீன் எனது சாச்சா. எனது சாச்சாக்கு இரண்டு புள்ளைகள் அவர்கள் எனது தம்பிகள். வசிக்கிற இடம்:-மெகசின் ரோட் வனாத்தமுல்ல பொரல்ல கொழும்பு எனக்கு இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். ஒருத்தன் ஓட்டொ ஓட்டுறான். மத்தவன் கேசர் ஸ்ட்ரீட்டில் புடவை கடை வச்சிருக்கிறான். பரக்த் பரவாயில்லை. நான் ஏஜ்ன் டாக வேலை செய்கிறேன். யாரையும் ஏமாற்றாமல் வெளிநாடுகளுக்கு கூட்டிபோவம். மிட்லீஸ்ட் நாடுகளில் கூடுதலாக வேலை வாங்கி தருவம். வேற நாடுகளிலும் வேலை வாங்கி தருவம். நான் உயரப் பாய்தலில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கிறேன். இன்னும் நிறைய பதக்கங்கள் இருக்கு. ஆனந்தா கொலோஜில் படித்தேன். மொரட்டுவ யுனிவர்சிட்டு வர்த்தகம் படிச்சிருக்கேன். படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் கொஞ்ஞமும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் பிளைட்டில் சுத்தி திரிவது தான் எண்ட வேலை. பொடிபில்டர் பன்னி கொழும்பில் 2002ல் எனக்கு இரண்டாவது பரிசு பதக்கம் கிடைத்தது. பார்க்கிற குட்டிகள் எல்லாம் என் மேல் விருப்பம். குங்பூ மூன்று பிளட் பட்டிகள் கிடைச்சிருக்கு. தாய்லாந்து போய் ஒரு கருப்பு பட்டி கிடைச்சது. இப்போ போட்டிக்கு போக நேரம் இல்லை. ஆனால் இன்னமும் காலையில் இரண்டு மணி பயிற்சி செய்கிறேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தொடரும்........... ஆசை:-எழுத ஆசை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:786haja&oldid=1646091" இருந்து மீள்விக்கப்பட்டது