பயனர்:வெங்கடேசன் பொன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆறகளூர் மகதை தேசத்தின் தலைநகராய் இருந்தது..இங்கு நடுகற்கள்,நவகண்ட சிலைகள்,சதிகற்கள், மற்றும் கல்வெட்டுக்கள் உள்ளன.ஆறகழூரில் மட்டும் மொத்தம் 48 கல்வெட்டுக்கள் உள்ளன.

இரண்டு நாட்களுக்கு முன் ஆறகளூர் வசிட்ட நதியின் ஓரத்தில் உள்ள ஒரு குச்சி கிழங்கு வயலின் நடுவே ஒரு சதி கல்லை நான் கண்டிபிடித்தேன்..இந்த சிலையின் அமைப்பையும் ஆடை அணிகலன்களையும் பார்க்கும்போது இவர் ஒரு படை தளபதியாகவோ செல்வந்தராகவோ இருந்திருக்க கூடும்.இவரின் அருகில் இவர் மனைவியின் சிலையும் காணப்படுகிறது..உடன் கட்டை ஏறியவற்களுக்கு அந்த காலத்தில் சதிகல் வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.இதன் காலம் இன்னும் அறுதியிடப்படவில்லை.

https://www.facebook.com/photo.php?fbid=612463308857442&set=pcb.612463378857435&type=1&theater http://ponvenkata.blogspot.in/2015/08/blog-post.html