பயனர்:வெங்கடேசன் பொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் வசித்து வருகிறேன்.

செல்லம் மெடிக்கல் என்ற மருந்துக் கடையை நடத்தி வருகிறேன்.

கல்வித் தகுதி: முதுகலை வரலாறு, முதுகலை பொதுநிர்வாகம், முதுகலை இதழியல், எம்.பில்,பார்மஸி பட்டயப் படிப்பு.

1000 ஆண்டுகளுக்கு முன் நடுநாடு என சொல்லப்படும் மகதை நாட்டின் தலைநகராய் இருந்த ஆறகழூரைப் பற்றி ஆய்வு செய்து உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது என் ஆசை. http://wikimapia.org/#lang=en&lat=11.561246&lon=78.789635&z=19&m=b http://ponvenkata.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வெங்கடேசன்_பொன்&oldid=1829779" இலிருந்து மீள்விக்கப்பட்டது