பயனர்:வசந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்பெயர்: வசந்தன்

ஈழத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவன், 1995 இன்பின் வன்னியில் வாழ்ந்தவன். தற்போது இரண்டு வருடங்களாக புலம்பெயர்ந்திருக்கிறேன்.

இணையத்தில் இருவருடங்களாக வலைப்பதிவுகளில் எழுதிவருகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் வைத்திருக்கிறேன்.

விக்கிபீடியா அறிமுகம் ஒருவருடத்தின்முன்பு மயூரன் போன்றவர்களால் ஏற்பட்டது. நற்கீரன் சிலதடவைகள் விக்கிபீடியாவில் வந்து கட்டுரைகளில் இலக்கணங்களைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டார். இலக்கணத்தில் வல்லவனில்லையென்றாலும் ஓரளவுக்கு சில கட்டுரைகளில் திருத்தங்கள் செய்தேன். பிறகு அதையும் நிறுத்திவிட்டேன். பின் ஈழப்பிரச்சினைக் காலக்கோடு பற்றியும் அதில் கட்டுரைகள் சேர்க்க வேண்டியதுபற்றியும் மயூரன் சிலநாட்களின் முன் அனுப்பிய மடலைத் தொடர்ந்து ஏற்கனவே பலமாதங்களாக வைத்திருந்த பயனர் கணக்கினூடு அக்கடமையைச் செய்யலாமென வந்திருக்கிறேன்.


--வசந்தன் 00:09, 20 டிசம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வசந்தன்&oldid=340732" இருந்து மீள்விக்கப்பட்டது