பயனர்:மு.மதுபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் மு.மதுபாலன். என்னுடைய பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம். நான் பொறியியல் (இளங்கலை மின்னணு மற்றும் தகவல்தொடர்பு) படித்துள்ளேன். தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மு.மதுபாலன்&oldid=2675752" இலிருந்து மீள்விக்கப்பட்டது