பயனர்:முனைவர் அ.சேவியர் ஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவ கடவுள்

வெள்ளம்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளம் தனைய உயர்வு

இக்குறள் வழி நடந்தால் நீங்களும் ஆகலாம் கோடிஸ்வரன்

   ஒருவன் வள்ளுவரிடம் சென்று நான்  வாழ்வில் உடனே உயர்வு பெற என்ன வழி என வினாவினான் வள்ளுவர் அவனுக்கு கூறிய குறள் .  இக்குறள் எல்லோருக்கும்  பொருந்தும்.      முனைவர் அ.சேவியர் ஜான்                பேராசிரியர் இவர் சென்னை இலயோலா கல்லூரியில் 2002 -2005வரை இளங்கலை தமிழ் முதல் மதிப்பெண் பெற்று தேர்வுபெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் 2005-2007 வரை படித்தார்.ஆறு தங்கப்பதக்கம் பெற்றார்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ரேங் எடுத்தார் 2007-2008 இளங்கலை ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.2013 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.2013 முதல் இன்று வரை பேராசிரியர் பணியை அறப்பணியாக செய்து வருகிறார்.இரண்டு ஆராய்ச்சி நூல்களையும் பத்துக்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.YouTube யில் 500 க்கும் மேலான வீடியோவைப் பதிவு செய்து உலகம் முழுவதும் தமிழ் மொழியின் வளமை சிறப்பை எடுத்து சென்ற ஒரு தமிழ் பற்று மிக்கவர். YouTube ..dr.a.xavier john (அனைவரும் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துக்கள் உங்களுடைய ஓய்வு நேரங்களில் தவறாது YouTube யில் Dr.a.xavier john என டைப் செய்து என்னுடைய பதிவுகளைப் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன் உங்களுடைய அன்புகினிய முனைவர் அ.சேவியர் ஜான்)



RESUME Dr.A.XAVIER JOHN,M.A.,M.Phil.,Ph.D., ALL/MPV/Lect. Approval/Madha/2013/646 Email:xavierjohn725@gmail.com MADRAS UNIVERSITY, APPROVAL ASST.PROFESSOR, C1, CITY KING APTS, DEPT OF TAMIL 122, VANNAIER STREET, CHOOLAIMEDU, CHENNAI- 600 094.

Objective:

A Position In An Organization Where I Can Hone My Skills And Utilize My Knowledge For The Organization Growth.

Educational Qualification: Sl. No. Examination passed % of Marks / Grade Subject Regular/ Correspondence/ Part-Time Year of Passing Board/ University 1 S.S.L.C 77 TAMIL REGULAR 1998 STATE BOARD OF TAMILNADU 2 H.S.C 64 TAMIL REGULAR 2000 STATE BOARD OF TAMILNADU 3 B.A 76 TAMIL REGULAR 2005 LOYOLA COLLEGE/ MADRAS 4 M.A 78 GOLD MEDALIST TAMIL REGULAR 2007 PACHIYAPPAS COLLEGE/ MADRAS 5 M.Phil Thesis is highly comended TAMIL REGULAR 2008 THE TAMIL UNIVERSITY, THAJAVUR 6 Ph.D Thesis is highly comended TAMIL REGULAR 2013 MADRAS UNIVERSITY MADRAS 7 M.A - ENGLISH Correspondence 2013 MADRAS UNIVERSITY MADRAS 8 NET (UGC) Reg No.: 4244/(NET-DEC 2007) TAMIL REGULAR 2007 National Eligibility Test For Lectureship


 NET (UGC) : National Eligibility Test For Lectureship Pass In Dec- 2007 Teaching Experience No College/ University/ Designation Duration Length of service in years Whether UG/PG Permanent/ Temporary

From To

1 NADHA ARTS @ SCIENCE COLLEGE ASSISTANT PROFESSOR NOV-2009 MAR-2009 1 YEAR UG Temporary

2 MADHA ARTS @ SCIENCE COLLEGE ASSISTANT PROFESSOR MAY-2013 APRL-2015 2 YEAR UG Temporary

Achievements:  University of Madras FIRST RANK In M.A GOLD MEDALIST  THE FRANKLIN GELL MEDAL - (University of Madras)  SHRI K R SUNDARARAJAN MEMORIAL MEDAL - (University of Madras)  THE PRESIDENT DR.S. RADHA KRISHNAN PRIZE - ( University of Madras)  THE KING GEORGE V MEMORIAL TAMIL PRIZE - (University of Madras)  QUEEN MARY’S COLLEGE GOLDEN JUBILEE PRIZE - (University of Madras)  THE BAVANANDAM ACADEMY PRIZE (FOR THE AWARD OF FOUR PRIZES) - (University of Madras) Participated:  Participated International Seminar In Stella Mary’s college And Submitted By Article (Elakkiyam kaattum unavumurai)  Participated International Seminar In Ethiraj college And Submitted By Article (Agananoor)  Participated International Seminar In St Joseph’s college, Tiruchrapalli  Participated National Seminar In Loyola college, Chennai Additional Qualification: • Ms –office{MS Word, MS Power point, MS Excel} • Adobe Page Maker • Typing Skills ( English @ Tamil}

Personal Information: Father’s Name : S. Arulanandham Gender (Sex) : Male Date of Birth : 15/03/1983 Marital Status : Married Nationality : Indian Religion  : Christian Religion& Community  : BC Thuluvavellala

Other Skill Courses:  Supplementary Course In English One year  Chief Superintendent for the 2014 – 15 Odd Semester University Examinations,  Journalism Workshop  Successfully Participated Kayakalpa Course  Certificate Course In Tamil Nadu Tourist Guide  Acting Workshop  Short Film – Making Workshop  Internship Training In SUN TV  Writing Tamil Story And Poem  Sports In Kabadi  Loyola College Outreach Programming  N.S.S In 2005  Driving (With Two And Four Wheeler License)  Student Attendance Management Software Declaration: I here by declare that the above mentioned information is correct up to my knowledge and I bear the responsibility for the correctness of the above mentioned particulars.

Date  : Place  : Chennai (Dr.A. XAVIER JOHN) தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம் தொகு

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார்

ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர்.[சான்று தேவை] இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார்.[சான்று தேவை] விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியம் - பெயர் விளக்கம் தொகு


தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன.

தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம்.

மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்றழைக்கப்படுகிறது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் தொகு தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் தொகு இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.[2]

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம் தொகு

தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார் (புறநானூறு - 192)

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் தொகு

நூல் காலம் இயற்றியவர் எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு கபிலர் பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர் அகநானூறு பலர் புறநானூறு பலர் பத்துப்பாட்டு நூல்கள் தொகு

பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை எட்டாம் நூ.ஆ. நக்கீரர் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூ.ஆ. நற்றாத்தனார் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடுநல்வாடை 2 - 4ஆம் நூ.ஆ. நக்கீரர் குறிஞ்சிப் பாட்டு கபிலர் முல்லைப்பாட்டு நப்பூதனார் மதுரைக் காஞ்சி இரண்டாவுது,நான்காவது நூ.ஆ. மாங்குடி மருதனார் பட்டினப் பாலை மூன்றாம் நூ.ஆ. மலைபடுகடாம் இரண்டாவது,நான்காவது நூ.ஆ. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் திருக்குறள் திருவள்ளுவர் நான்மணிக்கடிகை ஆறாம் நூ.ஆ. விளம்பி நாகனார் இன்னா நாற்பது 5ஆம் நூ.ஆ. கபிலதேவர் இனியவை நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பூதஞ்சேந்தனார் களவழி நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பொய்கையார் திரிகடுகம் நான்கவது நூ.ஆ. நல்லாதனார் ஆசாரக்கோவை 7ஆம் நூ.ஆ. பெருவாயின் முள்ளியார் பழமொழி நானூறு 6ஆம் நூ.ஆ. மூன்றுரை அரையனார் சிறுபஞ்சமூலம் 6ஆம் நூ.ஆ. காரியாசான் முதுமொழிக்காஞ்சி 4ஆம் நூ.ஆ. கூடலூர் கிழார் ஏலாதி 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கார் நாற்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் கூத்தனார் ஐந்திணை ஐம்பது 6ஆம் நூ.ஆ. மாறன் பொறையனார் திணைமொழி ஐம்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் பூதனார் ஐந்திணை எழுபது 6ஆம் நூ.ஆ. மூவாதியார் திணைமாலை நூற்றைம்பது 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கைந்நிலை 6ஆம் நூ.ஆ. புல்லங்காடனார் நாலடியார் 7ஆம் நூ.ஆ. சமணமுனிவர்கள் பலர் இவற்றையும் பார்க்கவும் தொகு சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார் (புறநானூறு - 192)

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் தொகு

நூல் காலம் இயற்றியவர் எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு கபிலர் பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர் அகநானூறு பலர் புறநானூறு பலர் பத்துப்பாட்டு நூல்கள் தொகு

பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை எட்டாம் நூ.ஆ. நக்கீரர் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூ.ஆ. நற்றாத்தனார் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடுநல்வாடை 2 - 4ஆம் நூ.ஆ. நக்கீரர் குறிஞ்சிப் பாட்டு கபிலர் முல்லைப்பாட்டு நப்பூதனார் மதுரைக் காஞ்சி இரண்டாவுது,நான்காவது நூ.ஆ. மாங்குடி மருதனார் பட்டினப் பாலை மூன்றாம் நூ.ஆ. மலைபடுகடாம் இரண்டாவது,நான்காவது நூ.ஆ. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் திருக்குறள் திருவள்ளுவர் நான்மணிக்கடிகை ஆறாம் நூ.ஆ. விளம்பி நாகனார் இன்னா நாற்பது 5ஆம் நூ.ஆ. கபிலதேவர் இனியவை நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பூதஞ்சேந்தனார் களவழி நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பொய்கையார் திரிகடுகம் நான்கவது நூ.ஆ. நல்லாதனார் ஆசாரக்கோவை 7ஆம் நூ.ஆ. பெருவாயின் முள்ளியார் பழமொழி நானூறு 6ஆம் நூ.ஆ. மூன்றுரை அரையனார் சிறுபஞ்சமூலம் 6ஆம் நூ.ஆ. காரியாசான் முதுமொழிக்காஞ்சி 4ஆம் நூ.ஆ. கூடலூர் கிழார் ஏலாதி 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கார் நாற்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் கூத்தனார் ஐந்திணை ஐம்பது 6ஆம் நூ.ஆ. மாறன் பொறையனார் திணைமொழி ஐம்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் பூதனார் ஐந்திணை எழுபது 6ஆம் நூ.ஆ. மூவாதியார் திணைமாலை நூற்றைம்பது 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கைந்நிலை 6ஆம் நூ.ஆ. புல்லங்காடனார் நாலடியார் 7ஆம் நூ.ஆ. சமணமுனிவர்கள் பலர் இவற்றையும் பார்க்கவும் தொகு 1.1 காப்பியம்

காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.

1.1.1 விளக்கம்

காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள்.

காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதுண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும்.

காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களைச் சுட்டுவதற்காகவே அமைந்து, இடைக் காலத்தில் வடமொழித் தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர்.

காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர். காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்:

காவியம் என்று பெயர் பெறுபவை

யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம், .....

காப்பியம் என்று பெயர் பெறுவன

கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்

1.1.2 தோற்றம்

எம்மொழியிலும், தொடக்கத்தில் காப்பிய இலக்கியம் தோன்றுவதற்கான அடிப்படைகளும், வளர்ச்சிப் படிநிலைகளும் அமைந்திருக்கும். திடீரென ஒரு பேரிலக்கியப் படைப்பு ஒரு மொழியில் முகிழ்த்து எழுதல் என்பது இயலாத ஒன்று.

முதலில் தனிப் பாடல்களாகவும், செய்யுள் தொகுப்புகளாகவும் இருந்த தொல் பழங்கால (Primitive) இலக்கியப் படைப்பு மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றது; கதையைத் தொகுத்துக் கூறும் பாடல்கள் பிறந்தன. கற்பனை வளம் விரிவடைந்தது. இவ்வாறுதான் காப்பியப் படைப்புகள் உருவாயின.

தனிமனிதனின் வீரதீரச் செயல், அவன் பிறப்பு, வளர்ப்பு, அவன் சார்ந்த மரபு முதலான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், விழாக்களிலும் வழிபாடுகளிலும் பாடுபொருளாயின. அவனது புகழ் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டது. அவன் ஒரு குறிக்கோள் மனிதனாக உயர்த்தப்பட்டான். மேலும் அவன் தெய்வீக நிலையை எய்தினான். அவனைப் போற்றிப் புகழ்ந்த நிலை, படிப்படியாக அவன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையாக உருவாகித் தனிச்சிறப்பும் உயர்வும் பெற்றது.

பின்னர் இசையோடு கூடிய கூற்று வகைக் கதைப்பாடல்கள் உருவாகத் தலைப்பட்டன. புலவர்கள் இவ்வரலாற்றுப் பழங்கதைப் பாடல்களைத் தொகுத்து, அவற்றை ஒரு முறைப்படுத்தித் தம் கவித்துவச் சிறப்பால் உயிரோட்டமுள்ள ஓர் ஒப்பற்ற படைப்பாகக் காப்பியத்தை ஆக்கித் தந்தனர்.

1.1.3 காப்பிய மரபு

காப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன.

காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது. காப்பியத்தின் முதல் சொல் பெருமைக்குரிய சொல்லாக அமைய வேண்டும் என்பது கூட மரபு ஆனது. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம் உலகம் யாவையும் எனத் தொடங்குகிறது. பெரியபுராணம் உலகெலாம் உணர்ந்து எனத் தொடங்குகிறது.

காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று.

இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று.

  காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும், இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன.