பயனர்:பொன் தாமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புதிய கல்வி ஆண்டின்

முதல் நாள்.....

.............................

நாம் சந்திப்பது மாணவர்களை அல்ல நாளைய மாமனிதர்களை'. . பெருமித உணர்வோடு மாணவர்களை வரவேற்போம்.,,,,

ஊதியம் சொற்பமாக இருக்கலாம் ....

மாணவர்கள் மதிக்க தவறலாம் .... சமுகம் கேலி செய்யலாம்.. ஆயினும் .. அவமானங்களை அடி உரமாக்கி ஆசிரியப் பணியை ஆக்கமுடன் தொடர்வோம்!

மாணவர்கள் ஆசிரியர்கள் மீது வைப்பது அல்ல ...ஆசிரியர்கள் வேலையின் மீது வைப்பதே உன்னதமான குருபக்தி ...

மருத்துவர் பொறியாளர் மென்பொருள்வல்லுநர்களை விட நல்ல மனிதர்களாக செதுக்க உறுதிகொள்வோம்....

நன்றியுணர்வு பொறுமை மனிதநேயத்தை.... போதிப்பதனால் கற்றுக் கொடுக்க முடியாது கடைப்பிடிப்பதன் மூலமே கற்றுக் கொடுக்க முடியும்.

கற்கள்  படிக்கல்லாக மாறுவதும்... கடவுள் சிலையாவதும் சிற்பியின் கையில் .. மரக்கட்டைகளை ஆழ்கடல் நீந்தும் படகுகள் ஆக்குவதும்.,, , விறகுகள்ஆக்குவதும் நம் கையில்....

வினா - விடை படிப்பதும்

மதிப் பெண் எடுப்பதுமான

எந்திரத்தனமான கல்வி யிவிருந்து மாணவனை விடுவிப்போம் ...

ஆசிரியர் நாம் தினமும் படிப்போம் ... பாடப்புத்தகத்திற்கு வெளியே..,, பரந்து விரிந்து கிடக்கும் ஞான வெளிக்குள் நாளும் பயணிப்போம்.,,,

,, வாழ்க வளமுடன் .

. அன்புடன்

             - பொன். தாமோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பொன்_தாமோ&oldid=2765634" இலிருந்து மீள்விக்கப்பட்டது