பயனர்:பா.மகேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா.மகேஸ்வரன் ,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.மின்னியல் மற்றும் மின்ணணுவியல் பொறியியல் பட்டதாரி.தமிழ் வலைப்பதிவாளர்.முதன் முயற்சி இதழாளர்.சுதந்திரமான பத்திரிக்கையாளர்.நடப்பு நிகழ்வுகளை பற்றிய அரசியல் கட்டுரையாளர் ,பத்தியாளர்.இதழியல் ஊடகம் தொடர்பாக நடப்பு நிகழ்வுகளை கவனித்து ஆவண படுத்தி வருகிறார்.முக நூலில் தீவிரமாக இயங்கி வருபவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.மகேஸ்வரன்&oldid=2041480" இலிருந்து மீள்விக்கப்பட்டது