பயனர்:பா.தென்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா.தென்றல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இரு முதுகலைப் பட்டங்களும், கல்வியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். 1991 முதல் தொடக்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். 2016 முதல்,சில வார மற்றும் மாத இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.தென்றல்&oldid=2595687" இலிருந்து மீள்விக்கப்பட்டது