பயனர்:பாரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜ. பாரத் (J.Bharath, ஆகஸ்ட் 20, 1986) ஆரக்கில் பினாஸ்ஸியல் சர்வீஸஸ் சாப்ட்வேர் லிட் இல் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 16, 2008இல் சிட்டி யூனியன் வங்கியில் பணிக்கு சேர்ந்து தற்போது ஆரக்கில் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். [1]. [2]

J.Bharath.jpg
பிறப்புஜ. பாரத்
தஞ்சாவூர், இந்தியா
தேசியம்இந்தியன்
வலைத்தளம்
ஜ பாரத்

பிறப்பு[தொகு]

பாரத் பிறந்த ஊர் தஞ்சாவூர். இவருடைய பெற்றோர் ஜம்புலிங்கம், பாக்கியவதி.

கல்வி[தொகு]

  • தொடக்கக் கல்வி - செயின்ட் பீட்டர்ஸ் மேல் நிலைப்பள்ளி, தஞ்சாவூர் (2000 வரை)
  • மேல்நிலைக்கல்வி - அரசர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் (2001-2003)
  • இளங்கலை - அ. வீரய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, தஞ்சாவூர்(2003-2006)
  • முதுகலை - சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2006-2008)
  • முனைவர் - பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (ஆய்வுத்தலைப்பு : Services Quality in Mobile Telecommunicaitons in Chennai City )

துறை சார்ந்த படிப்பு[தொகு]

  • JAIIB - இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பினான்ஸ் 2010.
  • CAIIB - இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பினான்ஸ் 2015.

வெளியீடுகள்[தொகு]

இவர் ஐந்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆய்வு சம்பந்தமாகவும், பிட்காயின்ஸ் மற்றும் பேங்க்கிங் இணையதள விளம்பரம் பற்றிய கட்டுரைகளும் அடங்கும்.

ஆய்வுப்பணி[தொகு]

சென்னை நகரை மையப்படுத்தி கைபேசிகளின் இணைப்பு தரம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

மின்னஞ்சல்[தொகு]

bharathfm@gmail.com

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:பாரத்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பாரத்&oldid=1872879" இருந்து மீள்விக்கப்பட்டது