உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பத்மபிரியா ஆசிரியை/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலக்கூர்

[தொகு]

தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒரு அழகான அமைதியான கிராமம்.இங்கு விளையும் காய் கறிகளும், பூக்களும் வெளி ஊர்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெயர் காரணம்

[தொகு]

ஒலக்கூர்- உலக்கை+ஊர். ஒரு நேரம் ஔவையர் இவ் ஊர் பக்கம் வர நேரிட்ட பொழுது செழிப்பின் காரணமாக எங்கு பார்த்தலும் நெல் குத்தும் உலக்கை சப்தம் அதிகமாக கேட்ட காரணத்தினால் இவ் ஊருக்கு ஒலக்கூர் யென பெயரிட்டதாக கருதப்படுகிறது.