பயனர்:தினேஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பெயர்: தினேஷ்குமார்

இடம்: தமிழ்நாடு, இந்தியா.

என்னைப் பற்றி[தொகு]

நான் பிறந்தது தமிழ்நாட்டிலுள்ள கோவை மாநகரில். தற்போது நான் ஒரு பொறியியல் மாணவன். பயில்வது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்புக் கல்லூரியில். கல்லூரியில் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இணையத்தில் உலவுவது ஒன்றுதான் வேலை. எனது கல்வி தொடர்பான தேடல்களில் கூகுள் மூலமாக எனக்கு விக்கிப்பீடியா அறிமுகமானது. தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தில் உள்ள பல நல்ல தகவல்கள் தமிழிலும் கிடைக்க விக்கிப்பீடியா ஒரு சிறந்த தளமாக உள்ளது. இதில் என்னாலான பங்களிப்பை வழங்க ஆர்வமாக உள்ளேன்.

Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள்  20 நாட்கள் ஆகின்றன.
Tripundra.PNG இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


Flag of India.svg

இப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்

தமிழ் மாநிலம்இந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தினேஷ்குமார்&oldid=1660147" இருந்து மீள்விக்கப்பட்டது