பயனர்:தமிழ் எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கியில் நேரடியாக பங்களிக்க முடியாமல் சிலர் தமிழ் விக்கிக்கு ஆக்கங்கள் தர முன் வந்துள்ளார்கள். அவர்களின் ஆக்கங்களை விக்கி பயனர்கள் பதிவேற்றி, பேச்சுப் பக்கத்தில் குறிப்பு விடுவார்கள். நன்றி.

தொடர்புகளுக்கு பாக்க: விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பட்டியல்.