பயனர்:தமிழ் உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் பயனராகப் பயணிக்க  வாய்ப்பு நல்கிய விக்கி தலைமைக்குழுவினர்க்கும் , உடன் பயனர்களுக்கும்  எனது பணிவான வணக்கங்களைப் பதித்து என்னை அறிமுகம் செய்கின்றேன். எனது ஊர் ஆறுமுகநேரி. நான் எனது ஊரின் அருகே உள்ள வன்னிமாநகரம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்_உயிர்&oldid=2246831" இலிருந்து மீள்விக்கப்பட்டது