பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை
இந்த பகுதி என் தனிப்பட்ட விக்கிப்பீடியா செய்யவேண்டியவைகளை தொடர பயன்படுத்துகிறேன். குறிப்பாக நான் பெரும்பாலும் கைபேசியில் த.வி. தொகுப்பதால் கைபேசி பார்வையில் செய்வதற்கு அரிய செயல்களை கணிணியில் பிற்காலத்தில் செய்யவேண்டியும் இந்தப் பட்டியலில் சேர்ப்பதுண்டு. அத்தோடு யாராவது நான் ஏதும் செய்ய விரும்பினால் இங்கே சேர்க்கத் தயங்க வேண்டாம்.
- பத்மன், பதுமன், பதுமனார்,பதுமனார் (உரைநூல் ஆசிரியர்) பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
- வார்ப்புருக்கள் தமிழாக்கம் - வார்ப்புரு பெயர் உட்பட
- மொழி பயனர் பெட்டிகளில் அம்மொழியோடு தமிழிலும் விளக்கம்
- இரண்டு பனம்பாரனார்-க்கு ஒரே கட்டுரை இருக்கிறது, இரண்டாகப் பிரித்து பக்கவழி நெறிப்பக்கமும் சேர்க்க வேண்டும்.
- திருமூலர் கூட இரண்டு பேருக்கு இரண்டு கட்டுரை இருக்க வேண்டும்.
- en:Template:Smiley உருவாக்குக.
- டு கில் எ மாக்கிங் பேர்ட் இல் உள்ள சில தகவல்கள் ஹார்ப்பர் லீ க்கு மாற்றவேண்டும்.
- தில்லி முதல்வர் இரண்டு நிரல்கள் பெரும்பாலும் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. சரிபார்க்க.
- பெருந்தேவனார், பெருந்தேவனார் (சங்கப்புலவர்) பார்க்க.
இதில் எதையாவது நீங்களோ வேறொருவரோ செய்துமுடித்துவிட்டதாக அறிந்தால் அவ்வரியை அருள்கூர்ந்து அடிக்கவும் (நடுக்கோடிட்டு).
வார்ப்புருத் தலைப்பு தமிழாக்கம்
[தொகு]நீங்கள் செய்ய வேண்டியவையாக குறித்து வைத்துள்ளதில் வார்ப்புரு பெயரும் தமிழாக்கம் செய்யும் முனைவைக் கண்டேன். அவ்வாறு செய்தால் ஆங்கிலத் தலைப்பிற்கு வழிமாற்றுக் கொடுக்கவும். தவிரவும் சில ஆங்கிலத் தலைப்புக் கொண்ட வார்ப்புருக்கள் ஒரே பெயரில் uppercase, lower case பயன்படுத்தி இருவேறு வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒன்றாக்கினால் இணைக்கப்பட்டுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளில் பெரும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் templateக்கு மாற்றாக/உடனாக module பயன்படுத்துகின்றனர். இதற்கான கலைச்சொல்லும் தமிழாக்கமும் மேற்கொள்ள இயன்றால் நல்லது.--மணியன் (பேச்சு) 12:43, 27 ஆகத்து 2014 (UTC)
- நன்றி மணியன். வார்ப்புருக்களைத் தொகுக்கும்போது இவற்றை நினைவில் வைத்துக்கொள்கிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 13:52, 27 ஆகத்து 2014 (UTC)