பயனர்:தமிழ்க்குரிசில்/கேரளம்/செயல் திட்ட வேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைவாசல்:கேரளம் பகுதியை மேம்படுத்த இந்த பக்கம். இந்த மாதிரி பயனர்:Selvasivagurunathan m/தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை பக்கத்டிஹ்ல் இருந்து எடுக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ளவை[தொகு]

  • கேரளத்தைப் பற்றிய பல கட்டுரைகள்

செய்ய வேண்டியவை[தொகு]

  • கேரள மாவட்டங்களை விரிவாக்க வேண்டும். போக்குவரத்து, சுற்றுலாத் தலங்கள், நில, நீர் வளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம்
  • விடுபட்ட கேரள சட்டமன்றத் தொகுதிகளை உருவாக்க வேண்டும்.
  • கேரள வட்டங்களை விரிவாக்க வேண்டும். உட்பட்ட மண்டலங்களையும், ஊராட்சிகளையும் பற்றி குறிப்பிட வேண்டும்.
  • கேரளத்து ஊர்களைப் பற்றிய கேரள அரசு இணையதளத்தில் இருந்து நிறைய தகவல்களை எடுக்க வேண்டும்.
  • கேரளத்தின் முக்கிய எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், பிற ஆட்களைப் பற்றி கட்டுரைகள் எழுத வெண்டும்.
  • கேரளத்து நீர், நில வளம், சாலை, வான்வழிப் போக்குவரத்து வசதிகள், பண்பாடு, மக்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ளிணைப்புகளை சேர்த்தும், பகுதிகளை விரிவாக்கியும் மேம்படுத்த வேண்டும்.

பரிந்துரைகள்[தொகு]