பயனர்:தமிழன் தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடப்பேரிக்குப்பம் காத்தவராயன் கோயில்.


கடப்பேரிக்குப்பம் காத்தவராயன் கோயில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கடப்பேரிகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய கோயில் இது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் காத்தவராயன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்படுகிறது, இது ஓர் குலதெய்வ கோவில்.

கடப்பேரிகுப்பம் கிராமம் மூன்று பக்கமும் புதுச்சேரி மாநிலத்தை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு தமிழக கிராமம்.

வடக்கில்  புதுச்சேரி மாநிலம் கரசூர் கிராமத்தை எல்லையாகவும் மேற்கில் புதுச்சேரி மாநிலம் துத்திபட்டு கிராமத்தை எல்லையாகவும் தெற்கில் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்தை எல்லையாகவும் கொண்டுள்ள கிராமம் ஆகும்.