பயனர்:தஞ்சை தமிழர்கள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

👉 உன் லட்சியத்தை நோக்கி செயல்படு... !! 👈
உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

உன் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இரு...
அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே...
நோக்கத்தை நோக்கி செயல்படு...

வாழ்க்கை நம் மீது சில நேரம் பூக்களை வீசும்...
சில நேரம் பந்துகளை வீசும்...
பூக்களை வீசினால் வைத்துக் கொள்ளுங்கள்...
பந்துகளை வீசினால் விளையாடிக் கொள்ளுங்கள்...
பாறாங்கற்களை வீசினால் விலகிக் கொள்ளுங்கள்...
மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது
உங்கள் பலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்..
மற்றவர்கள் உங்களை புகழும் போது
உங்கள் பலவீனங்களை நினைத்துக் கொள்ளுங்கள்...

சிக்கல்களை... சிக்கல் என்று நினைக்கும் போது
அவை பெரிதாகத் தோன்றும்...
சிக்கல்களை சவால்கள் என்று கருதும்போது...
எதிர்கொள்ளும் உந்து சக்தி உருவாகும்...

சிறிய எழுத்துக்கள்