பயனர்:சேதுராம் (இராச ராச சோழன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேதுராமன் (English: SETHU RAMAN Hindi: सेतू रामन) தென்-தமிழகத்தின் தூத்துக்குடி (முந்தைய திருநெல்வேலி) மாவட்டத்தை சேர்ந்தவர்.பிறப்பால் தமிழரான இவர் தமிழ் மொழி மீது தீராப் பற்று கொண்டவர்.இவர் தற்பொழுது தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகிறார்.

விருப்பங்கள்[தொகு]

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், தமிழர் வரலாறு , தமிழ் பண்பாடு மற்றும் கலைகள், தமிழ் இலக்கியம், சைவ சமயம், கௌமாரம், இறையியல், பகுத்தறிவியல், விஞ்ஞானம், அறிவியல், திராவிட இயக்கம், தமிழர் இறையாண்மை, இந்தியா, நாட்டுப்புறவியல், பொது அறிவு, இந்திய அரசாங்கம் மற்றும் பிற

பிடித்த தலைவர்கள்[தொகு]

சே-கு-வா-ரா, கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், முசோலினி, ஆபிரகாம் லிங்கன், மாவோ, சுபாஷ் சந்திரபோஸ்,சர்தார் படேல், இராசா ராம் மோகன் ராய், பெரியார், க.ந.அண்ணா துரை,திரு வள்ளுவர், சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன்,அப்துல் கலாம்.

சுய விவரம்[தொகு]

பெயர் சேது ராமன்
புனைப்பெயர் இராச இராசன்
கல்வி பொறியியல் (மிண்ணணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் இளநிலைப் பட்டம்)
அடையாளம் தமிழன்
தாய் மொழி தமிழ் (நெல்லை தமிழ் (அ) தென் பாண்டித் தமிழ்)
விருப்பமான தமிழ் அரசு சோழ வள நாடு
சமய சார்பு மூட நம்பிக்கையற்ற தமிழர் சைவ சமயம்
அரசியல் சார்பு நீதிக் கட்சி, திராவிட இயக்க அரசியல், தமிழ் தேசியம், முற்போக்கு  மற்றும் வளர்ச்சி அரசியல்
உணவுப் பழக்கம் மிதமான அசைவம்
கொள்கை முற்போக்குவாதம்
வழிபாட்டு நூல் தமிழ் வேதம் (திருக்குறள்)
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் !!![தொகு]
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

BEஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.