பயனர்:சேதுராமன்2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்-திருவள்ளுவர்
சொந்தக் காரணங்களால், தமிழ் விக்கியில் எனது பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
Sethuram11.jpg

சேதுராமன் தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருச்செந்தூரை சேர்ந்தவர்.இவர் மிண்ணணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் எனும் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாளராய் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பிறப்பால் தமிழரான இவர் உள்ளத்தாலும் உணர்வாலும் தமிழராக வாழ விரும்பி தமிழ் மொழியின் புகழை பார் முழுதும் பரப்ப விக்கிபீடியாவில் இணைந்து பணியாற்றுகிறார்.

விக்கிப்பீடியா:பாபேல்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-4 This user speaks English at a native level.
தமிழ் மாநிலம்இந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்

அறிமுகம்[தொகு]

இவர் 2005-2007ம் ஆண்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மாணவர் படையின் 29த.நா.சுதந்திரகம்பெனியின் 398ம் படைப்பிரிவில் துருப்பகளின் தலைவனாக பணிபுரிந்துள்ளார்.இதன் மூலம் நாட்டிற்காக எதுவும் செய்யும் மனவல்லமை,பணியில் நேர்மை,பணியில் ஒழுங்கு,குறிக்கோளை அடையும் ஆற்றல்,தடைகளை தகர்த்தெறிதல் முதலிய குணங்களை கற்றுக்கொண்டார்.இவர் வல்லநாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.

சமுதாயப்பணி[தொகு]

இவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இந்தியா2020 குறிக்கோளுக்கு தம் பங்களிப்பாக மாணவர் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி சமுதாயப்பணி செய்து வருகிறார்.

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

BEஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.
சுய அறிமுகம்
edit    
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !!!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சேதுராமன்2012&oldid=2069913" இருந்து மீள்விக்கப்பட்டது