பயனர்:செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் திராவிடப் பல்கலைக் கழகத்தில் தெலுங்கு அகராதியை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறேன். மற்றும் தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்க்கவும் தெரியும். நான் " தமிழ்-தெலுங்கு பழமொழிகள் ஓர் ஒப்பாய்வு" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்தை திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 2004-ஆம் ஆண்டு முடித்தேன். "தமிழ்-தெலுங்கு இணைப் பழமொழிகள்" என்ற தலைப்பில் 1000 பழமொழிகளை தொகுத்துள்ளேன்.மேற்கண்ட என் முனைவர் ஆய்வேடு மற்றும் இணைப்பழமொழிகளையும் யாரவது அச்சிட விரும்பினால் இந்த 09492861466 அலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும் .என் மின்னஞ்சல் sevamdu11@gmail.com உங்கள் பதிலை எதிர் பார்க்கும்

உண்மையுள்ள செல்வம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செல்வம்&oldid=1184164" இலிருந்து மீள்விக்கப்பட்டது