பயனர்:சீர்காழி ரஷீதுஅலி
சீரும்,சிறப்பும் சீர்காழி நகரில் 12.04.1971 ம் ஆண்டு பிறந்த தவ்ஹீதுவாதி சீர்காழி ரஷீதுஅலி. தந்தையார் முகம்மது ஜெக்கரியா. காதரியா மளிகை என்ற பெயரில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தவர்.தாயார் ரஹமத் பீவி அம்மையார். பள்ளி பருவத்திலேயே சீர்காழி ரஷீதுஅலி தன் தந்தையாருக்கு உதவியாக வியாபாரம்,மற்றும் விவசாய பணிகளை திறமையுடன் நோக்கினார்.பின்னர் வளைகுடா நாடுகளான துபாய்,அபுதாபி.,கத்தார்,சவுதி,குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்று பொருளீட்டினார். சொந்தமாக விளந்திடசமுத்திரத்தில் ஜெயின் காலனி யில் வீடு கட்டி குடியேறினார். வளைகுடா நாடுகளில் பணியாற்றும்போது தவ்ஹீது ஜமாத்தால் ஈர்க்கப்பட்டு அதன் உறுப்பினரானார். பின்னர் அதில் இருந்து விலகினார். தவ்ஹீத் ஜமாத்தை விட்டு விலகினாரே தவிர தவ்ஹீத் கொள்கையிலிருந்து துளியும் மாறவில்லை. இரண் முறை புனித உம்ரா பயணம் மேற்கொண்டார். உழைப்பால் உயர்ந்தவர் என்றாலும் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டபடியே நடக்கிறது என்பதில் உறுதியாக நம்புபவர்.