பயனர்:சன்மார்க்க விவேக விருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகெங்கிலும் உள்ள சுத்த சன்மார்க்கிகளுக்கு வந்தனம்!!

இவ்வுலகில் உள்ள மாந்தர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை தெரிந்துக்கொள்ளும் பொருட்டு நமது வள்ளற்பெருமான் அவர்களால் துவங்கப்பட்ட மாத இதழ்தான் இந்த "சன்மார்க்க விவேக விருத்தி" என்பதாகும். இதே மாத இதழ் பெயரில் தற்போது ஆகஸ்ட்-2015-ஆம் மாதத்திலிருந்து, வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் நினைவாக "ச.மு.க. அறக்கட்டளை" யானது மின்னிதழினை வெளியிட்டு வருகின்றது. இம்மின்னிதழ் மாதா மாதம் ஒன்றாம் தேதி கீழ் கண்ட தளங்களில் வெளியிடப்படுகின்றாது, www.vallalarspace.com www.facebook.com/ramalingamweb www.vallalarr.blogspot.in

அன்பர்கள் இத்தளங்களில் சென்று அதன் வழியாக இம்மிதழினை தரவிறக்கம் (Download) செய்து படித்துப் பயன்பெறலாம். இந்த நூலினை பற்றின உங்களது விமர்சனங்களை vallalarlive@live.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

இந்நூலாசிரியர் பெயர்: தி.ம.இராமலிங்கம் - கடலூர் - தமிழ்நாடு - இந்தியா. தொடர்பு எண்: 091-9445545475.