பயனர்:கண்ணபிரான், உடுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், இராகல்பாவி துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 2008 ல் அரசுப் பணியில் சேர்ந்தேன்.2010 முதல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பல்வேறு அறிவியல் சார் செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறேன்..விக்கிப் பீடியாவுடன் இணைந்து அறிவியல் சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆர்வத்துடன்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கண்ணபிரான்,_உடுமலை&oldid=1967204" இலிருந்து மீள்விக்கப்பட்டது